“எந்த ஒரு தலைவரின் மீதோ அல்லது கட்சியின் மீதோ கோபம் கிடையாது, நான் யாருக்கும் எதிரானவன் இல்லை” என்ற அவர், பாஜக தலைவர்கள் தெளிவான முடிவுகளை எடுப்பார்கள் என்றும், தமிழகத்தின் நலனும் கட்சியின் வளர்ச்சியும் மட்டுமே தனது பிரதான இலக்கு என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL


