Sorting by

×

ஆசிய தடகளப் போட்டியில் தமிழ்ப் பெண் வெற்றி!

ஆசிய தடகளப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.

தென்கொரியாவில் நடைபெறும் 26-வது ஆசிய தடகளப் போட்டியில், 4×100 தொடர் ஓட்டத்தில், இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

தமிழ்நாடு வீரங்கனை அபிநயா ராஜராஜன் (18), ஷ்ரபனி நந்தா, சினேகா எஸ்எஸ், நித்யா கந்தே உள்ளிட்ட அணி வெற்றி பெற்றது.

அபிநயா ராஜராஜன்

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *