2012-இல் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான நடிகை ஆலியா பட் கங்குபாய் கதியவாடி படத்தில் தேசிய விருது பெற்றார்.
ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் மிகவும் வரவேற்பினைப் பெற்றன.
ஹாலிவுட்டில் ஆர்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் வொண்டர் வுமன் நடிகை கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அசத்திவம் ஆலியா பட் ஜிக்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. அவதூறு பரப்பாதீர்: நடிகர் மோகன்லால்
தற்போது ஆல்ஃபா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஷர்வாரியும் உடன் நடிக்கிறார். ஷிவ் ராவாலி இயக்கும் இந்தப் படத்தை ஒய்.ஆர்.எஃப். ஸ்பை யுனிவர்ஸில் ஒரு பகுதியாக உருவாகிவருகிறது.
நடிகை ஷர்வாரி.
ஆக்ஷன் படத்தில் நடிக்கும் ஆலியா பட்டின் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஸ்பை யுனிவர்ஸில் பதான், டைகர், வார் ஆகிய படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
கமர்ஷியலில் ஒரு கிளாசிக்! சரிபோதா சனிவாரம் – திரை விமர்சனம்!
தற்போது காஷ்மீரில் படபிடிப்பு நடைபெற்று வருகின்றன. இதன் புகைப்படங்களை ஆலியா பட், ஷர்வாரி இருவரும் பகிர்ந்துள்ளார்கள்.
இந்தப் புகைப்படத்துக்கு கீழ் நடிகை ஆலியா பட்,”லவ் ஆல்ஃபா” எனப் பதிவிட்டுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

