Sorting by

×

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: வெண்கலத்துடன் வெளியேறிய சாத்விக் – சிராக்!

இந்தியாவின் நட்சத்திர பாட்மின்டன் வீரர்கள் சாத்விக் – சிராக் வெண்கலம் வென்றனர்.

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் அரையிறுதியில் இந்திய இணை சாத்விக்-சிராக் தோல்வியடைந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றுவரும் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் சீனாவும் மோதின.

இதில் இந்தியாவின் சார்பில் சாத்விக் -சிராக் இணையினரும் சீனாவின் சென் பிஓ யாங் – எல் ஐயு ஒய் ஐ இணையினரும் மோதினர்.

67 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் சாத்விக் – சிராக் இணையினர் 19-21, 21-18, 12-21 என்ற புள்ளிகளில் தோற்றனர்.

கடைசியாக இந்த இணையினர் 2022-இல் வெண்கலம் வென்றிருந்தனர்.

Top Indian pair Satwiksairaj Rankireddy and Chirag Shetty signed off with a bronze medal after going down fighting to China’s 11th seeds Chen Bo Yang and Liu Yi in the men’s doubles semifinals of the World Championships here.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *