கோவை: கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த தகவல்கள் இல்லை என்றபோதும் தமிழக – கேரள எல்லையில் மருத்துவ கண்காணிப்புகள் அதிகப்படுத்தப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஆக.30) ஆய்வு செய்தார். அப்போது சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளை தானியங்கி தெர்மல் ஸ்கேனர் மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

