
கொடைக்கானல்: கொடைக்கானலில் இன்று ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேல்மலைப் பகுதியான கொடைக்கானல் – பூம்பாறை இடையே 21 கி.மீ., சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கடந்த இருதினங்களாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மருத்துவமனை, ஆரம்பர சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் பழநி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.21.64 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக்கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


