கோவை: கோவை அருகே கிருஷ்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 16 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 51-வது வார்டில் கிருஷ்ணா நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதி கடந்த 1980ம் ஆண்டு 7 ஏக்கர் பரப்பளவில் 100 மனைகளாக பிரிக்கப்பட்ட இடம் ஆகும். இதில் நான்கு இடங்கள் அதாவது 16 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடமாக அப்போது ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு பொது ஒதுக்கீட்டு இடத்தை வரன்முறை செய்து அந்த இடத்தை வேறு நபருக்கு இடத்தில் உரிமையாளர் விற்பனை செய்து விட்டார். இதற்காக அந்த இடத்தில் இருந்த கிணறும் மூடப்பட்டது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

