Sorting by

×

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெறாவிட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகரில் வீடு​களில் வளர்க்​கப்​படும் செல்​லப் பிராணி​களுக்கு மாநக​ராட்​சி​யிடம் உரிமம் பெறா​விட்​டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்​கும் வகை​யில் நேற்று நடை​பெற்ற மாமன்ற கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்சி மன்​றக்கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில் அதி​முக கவுன்​சிலர் கே.பி.கே.சதீஷ் பேசும்​போது, “நெம்​மேலி குடிநீர் திட்​டத்​தை, முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா கொண்டு​ வந்​தார்” என பேசி​னார். அப்​போது திமுக கவுன்​சிலர்​கள், திமுக ஆட்​சி​யில்​தான் அடிக்​கல் நாட்​டப்​பட்​டது என்​றனர். இதனால் அதி​முக, திமுக கவுன்​சிலர்​களிடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​ட​தால், கே.பி.கே.சதீஷின் மைக் அணைக்​கப்​பட்​டது.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *