
இவர்கள் ‘பவருக்கு’ வந்தால் கனவுத் தொழிற்சாலையையும் கபளீகரம் செய்துவிடுவார்கள் என ‘அம்மா’ காலத்திலிருந்தே ‘ஆலயக்’ கட்சியை அர்ச்சித்து வருகிறது ’மாளிகைக்’ கட்சி. ஆனால், இப்போது அந்தக் கட்சிக்கும் கனவுத் தொழிற்சாலைக்குள் கால்பதித்து கல்லாக்கட்டும் ஆசை வந்துவிட்டதாம்.
நமக்கும் இப்படியொரு தயாரிப்புக் கம்பெனி இருந்தால் கலெக்‌ஷனுக்கு கலெக்‌ஷனுமாச்சு… சமோசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ‘காவியங்களையும்’ வசூலில் சரித்திர சாதனை படைத்ததாகக் காட்டி ‘கறுப்பு’ சமாச்சாரங்களையும் ‘ஒய்ட்’ ஆக்கிக் கொள்ளலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்களாம்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


