நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் முதல் இடங்களில் உள்ளனர்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நேற்று (ஜூன் 29) பார்படாஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. இதன்மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது முறையாக இந்திய அணி சாம்பியனாகியுள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலியின் இடத்தை நிரப்ப நேரமெடுக்கும்: பிசிசிஐ தலைவர்
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் புள்ளிவிவரங்கள் சிலவற்றைக் காணலாம்.
அதிக ரன்கள்
ரஹ்மனுல்லா குர்பாஸ் – 281 ரன்கள் (8 போட்டிகள்)
ரோஹித் சர்மா – 257 ரன்கள் (8 போட்டிகள்)
டிராவிஸ் ஹெட் – 255 ரன்கள் (7 போட்டிகள்)
குயிண்டன் டி காக் – 243 ரன்கள் (9 போட்டிகள்)
இப்ராஹிம் ஸத்ரான் – 231 ரன்கள் (8 போட்டிகள்)
அதிகபட்ச ரன்கள்
நிக்கோலஸ் பூரன் – 98 ரன்கள் (53 பந்துகளில்), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக
ஆரோன் ஜோன்ஸ் – 94 ரன்கள் (40 பந்துகளில்), கனடாவுக்கு எதிராக
ரோஹித் சர்மா – 92 ரன்கள் (41 பந்துகளில்), ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
பில் சால்ட் – 87 ரன்கள் (47 பந்துகளில்), மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக
ஜோஸ் பட்லர் – 83 ரன்கள் (38 பந்துகளில்), அமெரிக்காவுக்கு எதிராக
விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு அறிவிப்பு குறித்து பேசிய கௌதம் கம்பீர்!
சிறந்த பேட்டிங் சராசரி
ரிச்சி பெரிங்டன் – 102.0 (4 போட்டிகளில்)
ஹாரி ப்ரூக் – 72.50 (8 போட்டிகளில்)
பிரண்டன் மெக்முல்லன் – 70.00 (4 போட்டிகளில்)
ஷாய் ஹோப் – 53.50 (3 போட்டிகளில்)
ஹார்திக் பாண்டியா – 48.00 (8 போட்டிகளில்)
சிறந்த ஸ்டிரைக் ரேட்
ஷாய் ஹோப் – 187.72
பிரண்டன் மெக்முல்லன் – 170.73
ஆண்ட்ரே ரஸல் – 165.96
மார்கஸ் ஸ்டாய்னிஸ் – 164.08
பில் சால்ட் – 159.32
அதிக அரைசதங்கள்
ரஹ்மனுல்லா குர்பாஸ், ரோஹித் சர்மா – 3 அரைசதங்கள்
டிராவிஸ் ஹெட், குயிண்டன் டி காக், இப்ராஹிம் ஸத்ரான், ஆண்ட்ரிஸ் கௌஸ், சூர்யகுமார் யாதவ், டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், பிரண்டன் மெக்முல்லன் – 2 அரைசதங்கள்
விராட் கோலி, நிக்கோலஸ் பூரன், ஜோஸ் பட்லர், ஹெய்ன்ரிச் க்ளாசன், பில் சால்ட் மற்றும் டேவிட் மில்லர் – ஒரு அரைசதம்
அதிக ஃபோர்கள்
டிராவிஸ் ஹெட் – 26 ஃபோர்கள்
இப்ராஹிம் ஸத்ரான் – 25 ஃபோர்கள்
ரோஹித் சர்மா – 24 ஃபோர்கள்
ஜோஸ் பட்லர் – 22 ஃபோர்கள்
குயிண்டன் டி காக் – 21 ஃபோர்கள்
அதிக சிக்ஸர்கள்
நிக்கோலஸ் பூரன் – 17 சிக்ஸர்கள்
ரஹ்மனுல்லா குர்பாஸ் – 16 சிக்ஸர்கள்
ரோஹித் சர்மா – 15 சிக்ஸர்கள்
டிராவிஸ் ஹெட் – 15 சிக்ஸர்கள்
ஆரோன் ஜோன்ஸ் – 14 சிக்ஸர்கள்
அதிக விக்கெட்டுகள்
ஃபசல்ஹக் ஃபரூக்கி – 17 விக்கெட்டுகள்
அர்ஷ்தீப் சிங் – 17 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா – 15 விக்கெட்டுகள்
ஆண்ட்ரிஜ் நார்ட்ஜே – 15 விக்கெட்டுகள்
ரஷித் கான் – 14 விக்கெட்டுகள்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு!
சிறந்த பந்துவீச்சு
ஃபசல்ஹக் ஃபரூக்கி – 9 ரன்கள் / 5 விக்கெட்டுகள்
அகில் ஹொசைன் – 11 ரன்கள் / 5 விக்கெட்டுகள்
தன்சிம் ஹாசன் ஷகிப் – 7 ரன்கள் / 4 விக்கெட்டுகள்
ஆண்ட்ரிஜ் நார்ட்ஜே – 7 ரன்கள் / 4 விக்கெட்டுகள்
அர்ஷ்தீப் சிங் – 9 ரன்கள் / 4 விக்கெட்டுகள்
அதிக 5 விக்கெட்டுகள்
ஃபசல்ஹக் ஃபரூக்கி, அகில் ஹொசைன் – ஒரு முறை
சிறந்த எகானமி
டிம் சௌதி – 3.00 (3 போட்டிகளில்)
ரச்சின் ரவீந்திரா – 3.00 (3 போட்டிகளில்)
டிரண்ட் போல்ட் – 3.69 (4 போட்டிகளில்)
சோம்பல் கமி – 3.78 (3 போட்டிகளில்)
லோகி ஃபெர்க்யூசன் – 4.00 (4 போட்டிகளில்)
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

