சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
அவர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது கொடுக்கும் நிகழ்வில் பேசிய விராட் கோலி, இதுதான் இந்தியாவுக்கான தனது கடைசி டி20 போட்டி எனவும் இதில் வென்றதில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தார்.
சாம்பியன் இந்தியா! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!
டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை கடைசி ஓவரில் வீழ்த்திய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

