சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரன் ரூ.67,000-ஐ தாண்டி விற்பனையாகிறது.
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கு விற்பனையாகிறது.
புதுக்கோட்டையில் ரமலான் சிறப்புத் தொழுகை
அதேசமயம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8,425க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI


