Sorting by

×

தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

சென்னை: தமிழகத்​தில் கடல் காற்​றாலைகள் திட்​டத்​துக்​கு, அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் டெண்​டர் கோரப்​படும் என, மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தெரி​வித்​தார்.

‘விண்​டர்ஜி இந்​தியா 2025’ என்ற 7-வது சர்​வ​தேச வர்த்தக கண்​காட்​சி, சென்னை வர்த்தக மையத்​தில் 3 நாட்​கள் நடை​பெறுகிறது. இந்​தக் கண்​காட்​சியை மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை அமைச்​சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சியில், தமிழக மின்​சாரத் துறை அமைச்​சர் சிவசங்​கர், மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை செய​லா​ளர் ராஜேஷ் குல்​ஹாரி உள்​ளிட்​டோர் கலந்​து கொண்​டனர்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *