Sorting by

×

தில்லியில் கனமழை – புகைப்படங்கள்

கொட்டித்தீர்த்த கனமழையால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
முகப்பு விளக்கை எரிய விட்டு ஊர்ந்து வரும் வாகனங்கள்.
பல பகுதிகளில் கொட்டிய கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழையை தொடர்ந்து சாலையில் தேங்கிய மழைநீர்.
கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கனமழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்.
ஜாகிரா சுரங்கப்பாதையில்தேங்கிய மழைநீரால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிப்பு.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *