Sorting by

×

பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்துகேட்பு; மக்களிடம் கொள்ளையடிக்க திமுக அரசு திட்டம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: ‘பேருந்து கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு விவகாரத்தில் மக்களிடம் முடிந்தவரை கொள்ளையடிக்க திமுக அரசு முடிவு செய்து விட்டது’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *