பிரேசில் நாட்டில் எக்ஸ் வலைதளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் கட்டுப்பாடின்றி தகவல்கள் வெளியாவது தொடர்பான வழக்கில் எக்ஸ் வலைதள நிறுவனம் பதிலளிக்க மறுத்ததால், அடுத்த 24 மணி நேரத்தில் எக்ஸ் வலைதளத்திற்கு சட்ட விவகார பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என பிரேசில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பாகிஸ்தான்: 10 நாள்களில் 37 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
உச்ச நீதிமன்ற உத்தரவை எலான் மஸ்க் மறுத்ததை அடுத்து பிரேசில் நாட்டில் எக்ஸ் வலைதளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

