
மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு பெரும் வெற்றிபெற்றதாக இந்து முன்னணி மற்றும் பாஜக தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். தொடர்ச்சியாக இதுபோன்ற மாநாடுகள் இனி நடத்தப்படலாம் எனச் சொல்லப்படும் நிலையில், தமிழக பாஜக துணை தலைவரும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆர்ஈசி லிமிட்டெட்டின் (ஊரக மின்வசதியாக்கக் கழகம்) இயக்குநருமான நாராயணன் திருப்பதி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பிரத்யேக பேட்டி இது.
பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற்றதா?
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL


