ரயில் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவான திரைப்படம் ரயில். தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளிகள் சந்திக்கும் பிரச்னைகளும் சோம்பேறியாக இருக்கும் நாயகனுக்கு ஏற்படும் மனமாறுதல்களுமாக இப்படத்தின் கதை அமைந்திருந்தது.
திரையரங்குகளில் வெளியான இப்படம், ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
தற்போது, ரயில் திரைப்படம் ஆஹா ஓடிடி தேதி வருகிற ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

