Sorting by

×

விடாமுயற்சி படத்தின் முதல் போஸ்டர்!

விடாமுயற்சி படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை (ஃபர்ஸ்ட் லுக்) படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்பு டைட்டில் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், தற்போது படத்தில் அஜித் குமாரின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *