Sorting by

×

‘ஸ்பர்ஷ்’ திட்டம் மூலம் மாதம்தோறும் 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் பட்டுவாடா: பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தகவல்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு கணக்குகள் துறை அலுவலர்களின் குடியிருப்பில் ரூ.1.62 கோடி மதிப்பில்புதிய சமுதாய நல்வாழ்வுக் கூடம்கட்டப்பட்டுள்ளது. இதை தேவிகா ரகுவன்சி நேற்று திறந்து வைத்தார்.

விழாவில் வரவேற்புரை ஆற்றிசென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் பேசியதாவது: முப்படைகளில் பணியின்போது உயிரிழந்தாலும் அல்லது ஓய்வுபெற்ற பிறகுஇறந்தாலும் அவர்களது குடும்பத்துக்கு 48 மணி நேரத்துக்குள் ஓய்வூதியம் வழங்கப்படும்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *