பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி இன்று(ஜூன் 30) முதல் மீண்டும் தொடங்க உள்ளது. கடைசியாக கடந்த பிப்ரவரை 25-ஆம் தேதி ’மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் ’மனதின் குரல்’ நிகழ்ச்சி, மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக ஆட்சியமைத்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சி வானொலி மூலம் இன்று […]
Month: June 2024
2024-ல் – அரியலூர் ரயில் விபத்தும் சாஸ்திரியின் ராஜிநாமாவும் – 2
அரியலூர் ரயில் விபத்து! 1956 நவம்பர் 23, வெள்ளிக்கிழமை அதிகாலை 5.20 மணி! ஏறத்தாழ 67 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த விபத்து நேரிட்டது. நவ. 22 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், அரியலூர் ரயில் நிலையத்துக்கும் கல்லகம் ரயில் நிலையத்துக்கும் இடையே மருதையாற்றுப் பாலத்தில் விபத்துக்குள்ளானது. பலத்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோட, பாலக் கரைகள் உடைத்துக்கொண்ட நிலையில் ரயிலின் என்ஜினும் 7 பெட்டிகளும் தடம்புரண்டு ஆற்றுவெள்ளத்தில் […]
Railway: `ரயில்வேயில் கடந்தாண்டில் 51,888 சிக்னல்கள் செயலிழப்பு’ – CPM எம்.பி-க்கள் அதிர்ச்சி தகவல்!
இந்திய ரயில்வே துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தமிழகத்தை சேர்ந்த சி.பி.எம் எம்.பி-க்கள் சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் சந்தித்தனர். அது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புப் பிரச்னைகளையும், தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்களின் போராட்டத்தையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். இந்திய ரயில்வேயில் மோதல்கள் உட்பட சமீபத்திய விபத்துகளுக்கு பிற காரணங்களுடன், மனிதத்தவறும் காரணமாக சுட்டிக்காட்டப்படும் நிலையில் லோகோ பைலட்டுகளின் பணி நிலைமைகளை சரிசெய்ய […]
Tamil News Live Today: NIA Raid; சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!
NIA Raid; சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை! சென்னை, திருச்சி, கும்பகோணம், புதுக்கோட்டை உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் உள்ள அப்துல் கான் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹிஜ்புத் தகர் என்ற இயக்கத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. Disclaimer :- This story is generated […]
சென்னை உள்பட 12 இடங்களில் என்ஐஏ சோதனை!
தமிழகத்தில் ஞாயிறு(ஜூன் 30) அதிகாலை முதல் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI
`மாணவர்களுக்கு தரமற்ற சைக்கிள்; தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்!’ – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் தரமற்று இருப்பதாகவும், அவற்றை திரும்ப பெற வேண்டும் எனவும் மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்… “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் சைக்கிள் இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன் சைக்கிள்களை […]
இன்று உங்களுக்கு எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 30-Jun-24 (ஞாயிற்றுக்கிழமை) மேஷம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும். வாழ்வில் சுபிட்சம் ஏற்படும். காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம்: இன்று எந்த ஒரு வேலையை செய்யும் போதும் […]
`நீதிமன்றத்தைக் கோயிலென்றும், நீதிபதியைக் கடவுளென்றும் கருதுவது ஆபத்தானது!’ – CJI சந்திரசூட்
தேர்தல் பத்திரம் முறைகேடு வழக்கின் தீர்ப்பின் மூலம் பரவலாகக் கவனம் பெற்ற இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிமன்றத்தைக் கோயிலுடனும், நீதிபதியை கடவுளுடனும் ஒப்பிடுவது ஆபத்தானது என தெரிவித்திருக்கிறார். முன்னதாக, தேசிய நீதித்துறை அகாடமியின் கிழக்கு மண்டலம்-II பிராந்திய மாநாடு கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மம்தா – சந்திரசூட் இதில் உரையாற்றிய சந்திரசூட், “அடிக்கடி நாங்கள், `மரியாதைக்குரிய’, `லார்ட்’ […]
இறப்புக்கு காரணமாகும் கள்ளச் சாராய வியாபாரிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம்: சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்
சென்னை: தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா நேற்று பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் தற்போது 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச் சாராயம் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. Disclaimer :- This […]
நடிகை குட்டி பத்மினி மீதான மோசடி வழக்கு: ரத்து செய்து உத்தரவு
பாஜக நிா்வாகியும், நடிகையுமான குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மடிப்பாக்கத்தில் ரமேஷுக்கு சொந்தமான சுமாா் ரூ.8 கோடி மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா-வின் மனைவி இம்ரானாவுக்கு விற்ாக நடிகையும், பாஜக நிா்வாகியுமான குட்டி பத்மினிக்கு எதிராக புகாா் எழுந்தது. இது தொடா்பாக 2011-ஆம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின்னா் உயா்நீதிமன்ற உத்தரவின்படி, […]
