Sorting by

×

மெட்ரோ ரயில் பணிகள்: சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜூலையில் அடையாறு சந்திப்பை அடையும் – தகவல்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் பால்பண்ணை – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில் பசுமைவழிச்சாலையில் இருந்து அடையாறு சந்திப்பை நோக்கி சுரங்கப்பாதை பணி சீரான வேகத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து, முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவிரி’ வரும் ஜூலை மாத மத்தியில் அடையாறு சந்திப்பை அடையும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Disclaimer :- This story is generated by computerised program and has not […]

Alcohol Prohibition: ’பூரண மதுவிலக்கு கொண்டு வருவதில் அரசுக்கும் விருப்பம் உள்ளது’ அமைச்சர் முத்துசாமி

TN Assembly 2024 Live: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசினார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAKARAN

ஒருநாள் மழைக்கே மிதக்கும் அயோத்தி: ராமர் கோயில் செல்லும் சாலைகளில் வெள்ளம்!

அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலின் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி வருவதால், அலட்சியமாகச் செயல்பட்ட ஆறு அதிகாரிகளை அந்த மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் அயோத்தியின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ராமர் கோயி்லுக்குச் செல்லும் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோயிலுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சாலையோரம் இருந்த வீடுகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. […]

பிகாரில் மற்றொரு பாலம் இடிந்தது! 11 நாள்களில் 5-வது!

பிகாரின் மதுபானி மாவட்டத்தில் கட்டமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பாலம் வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகாரில் கடந்த 11 நாள்களில் மட்டும் இதுபோல் பாலம் இடிந்து விழுவது 5 ஆவது நிகழ்வாகும். பிகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள பூதாஹி ஆற்றின் நடுவே இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதேபோன்று கிருஷ்ணகஞ்ச் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை ஒரு பாலம் இடிந்து விழுந்தது. एक और पूल टूटा मधुबनी में ….!#Bihar pic.twitter.com/qxiuFVIGKU […]

வெள்ளப்பெருக்கில் 5 ராணுவ வீரர்கள் பலி

லடாக்: லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 5 ராணுவ வீரர்கள் இறந்தனர். லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே வெள்ளிக்கிழமை மாலை தௌலத் பேக் ஓல்டி பகுதியில் ராணுவ டேங்க் விபத்துக்குள்ளானதில் ஒரு இளநிலை கமிஷனர் அதிகாரி மற்றும் நான்கு வீரர்கள் உட்பட ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர். ஐந்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே […]

விடாமுயற்சி அப்டேட் எப்போது? லைகா நிறுவனம் அறிவிப்பு!

துணிவு படத்துக்குப் பிறகு நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ’மங்காத்தா’ படத்துக்குப் பின், நடிகர் அர்ஜுன் இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் மீண்டும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ஆரவ், ரெஜினா, சஞ்சய் தத், அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ளது. தீபாவளிக்கு படத்தினை வெளியிட திட்டமிட்டுள்ளது […]

தரமற்ற சைக்கிள்களைத் திரும்பப் பெறுக: தமிழக அரசு மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் இலவச சைக்கிள்கள் தரமற்றவையாக இருப்பதாகவும், அதனைத் திரும்பப் பெற்று தரமான சைக்கிள்களை வழங்குமாறும் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் குறித்து விமர்சனம் வைத்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம், “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் […]

‘நேசிப்பாயா’ முதல் தோற்றப் போஸ்டர்!

இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிக்கும் நேசிப்பாயா படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கவுள்ளார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விடாமுயற்சி அப்டேட் எப்போது? லைகா நிறுவனம் அறிவிப்பு! இந்த நிலையில், இப்படத்தின் முதல் தோற்றப் […]

வேளாண்மை அலுவலர்கள் பணிக்கு தேர்வானவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் வழங்கினாா்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு மூலம் வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு பெற்ற 133 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முகமைகள் வாயிலாக அரசுத் துறைகளில் பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண்மை-உழவர் நலத்துறையில் காலியாக உள்ள […]