Sorting by

×

வயநாடு சென்ற கேரள அமைச்சர் கார் விபத்தில் காயம்!

வயநாடு செல்லும் வழியில் கேரள சுகாதராத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜின் கார் விபத்தில் சிக்கியது. மலப்புரம் அருகே சென்று கொண்டிருந்த அமைச்சரின் கார் இன்று காலை சிறிய விபத்தில் சிக்கியதில் அமைச்சருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக மாஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வயநாடு நிலச்சரிவு: பலி 143-ஆக உயர்வு; 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்! கேரள மாநிலம் வயநாட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை […]

அழியா மணிவண்ணன்!

தமிழின் அரசியல் திரைப்படங்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் தவிர்க்கவே முடியாத படம் அமைதிப் படை, இயக்குநர் மணிவண்ணன்! பிறகு அந்த அல்வா! வலுவான அரசியல் தெரிந்த, தமிழ் உணர்வாளரும் தமிழீழ ஆதரவாளருமான  மணிவண்ணன், இயக்குநராகப் பெரும் வெற்றி பெற்றாலும்கூட, நடிகராகத்தான் அனைத்துத் தரப்பு மக்களையும் எளிதில் சென்றடைந்தார். இயக்குநர் பாரதிராஜாவிடம் கதை வசனம் எழுதத் தொடங்கி உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் வெற்றிகரமான இயக்குநராகவும் பரிணமித்த மணிவண்ணன், பாரதிராஜா இயக்கத்திலேயே (நிழல்கள் ரிக்.ஷாக்காரர் தொடங்கி) நடிக்கவும்கூட செய்தார். கோபுரங்கள் […]

வயநாடு நிலச்சரிவு: பலி 143-ஆக உயர்வு; 2-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்!

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143-ஆக உயர்ந்துள்ளதாக கேரள சுகாதாரத் துறை புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது. இதுவரை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இரண்டாவது நாளாக மோசமான வானிலைக்கு இடையே ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. ராகுல், பிரியங்காவின் வயநாடு […]

`தொழில் வரி, உரிம கட்டணம் அதிரடி உயர்வு; மேயரின் அமெரிக்க பயண செலவு’ – சென்னை மாமன்ற கூட்ட ஹைலைட்ஸ்

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை (30.07.2024) மாததுக்கான மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், புதிதாக சென்னை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கும் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங்கின் இறப்புக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, […]

விருதுநகர்: நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்; சிகிச்சைக்கு, ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த அமைச்சர்!

விருதுநகர் வட்டம், கன்னிச்சேரி புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் ரூ.6.44 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கட்டடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (30.07.2024) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மக்களை தேடி […]

‘பள்ளிக்கல்வித்துறை மீது ஆசியர்களுக்கு அதிருப்தி மேல் அதிருப்தி’ – பின்னணி என்ன?!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 29-ம் தேதி டிபிஐ வளாகம் முன்பு நடந்த போராட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள், “பதவி உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை […]

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் பங்கேற்கவில்லை? – அண்ணாமலை புதிய விளக்கம்

சென்னை: அச்சம் காரணமாகத்தான் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார். பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலதலைவர் அமர் பிரசாத் ரெட்டி, நேரு யுவகேந்திரா மையத்தின் தேசியதொண்டர் ஷாஜித் லோகேஸ்வரன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள ‘கனெக்டிங் 1.4 பில்லியன்’ என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை […]

பார்முலா கார் பந்தயத்தை இருங்காட்டு கோட்டையில் நடத்த வேண்டும்: தலைமை செயலரிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மனு

சென்னை: சென்னையில் பார்முலா கார் பந்தயத்தைவரும் ஆகஸ்ட் இறுதியில் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகி்ன்றன. இந்நிலையில், நேற்று தலைமைச் செயலர்சிவ்தாஸ் மீனாவிடம் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஐ.எஸ்.இன்பதுரை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை தெருக்களை சுற்றி தமிழக அரசு மற்றும் ரேசிங் புரமோசன் நிறுவனம்ஆகியவை இணைந்து பார்முலா கார் பந்தயத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டிருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. Disclaimer :- This story is generated by computerised […]

மத்திய பட்ஜெட்டில் சமூகநல திட்டங்களுக்கு நிதி குறைப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க,வாழ்வாதாரத்தை உயர்த்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை திட்டத்துக்கு படிப்படியாகநிதியை குறைத்து பாஜக புறக்கணித்துவருகிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கு 2015-16-ல் மொத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 2.09 சதவீதமாக இருந்தது,இப்போது 1.78 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. அனைத்துக்கும் […]

‘ஸ்பர்ஷ்’ திட்டம் மூலம் மாதம்தோறும் 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் பட்டுவாடா: பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தகவல்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு கணக்குகள் துறை அலுவலர்களின் குடியிருப்பில் ரூ.1.62 கோடி மதிப்பில்புதிய சமுதாய நல்வாழ்வுக் கூடம்கட்டப்பட்டுள்ளது. இதை தேவிகா ரகுவன்சி நேற்று திறந்து வைத்தார். விழாவில் வரவேற்புரை ஆற்றிசென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் டி.ஜெயசீலன் பேசியதாவது: முப்படைகளில் பணியின்போது உயிரிழந்தாலும் அல்லது ஓய்வுபெற்ற பிறகுஇறந்தாலும் அவர்களது குடும்பத்துக்கு 48 மணி நேரத்துக்குள் ஓய்வூதியம் வழங்கப்படும். Disclaimer :- This story is generated by computerised program and has not been […]