தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அரசியல் தொடர்பான படிப்புக்காக லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது பா.ஜ.க-வின் தேசிய தலைமை. தேசிய செயற்குழு உறுப்பினரும், கமலாலய சீனியருமான ஹெச்.ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த ஒருங்கிணைப்புக் குழுவில், துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கனகசபாபதி, பொதுச் செயலாளர்கள் முருகானந்தம், இராம ஶ்ரீனிவாசன், கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். லண்டன் சென்றிருக்கும் அண்ணாமலை, நவம்பர் மாதம்தான் தமிழகம் திரும்பவுள்ளார். அதுவரையில், […]
Month: August 2024
‘மெட்ரிக்குலேஷன்’ என்பதை நீக்கிவிட்டு ‘தனியார் பள்ளிகள்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி வழக்கு
சென்னை: மெட்ரிக்குலேஷன் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் என பெயர் மாற்றம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெயரில் உள்ள ‘மெட்ரிகுலேஷன்’ என்ற வார்த்தையை நீக்கி, தனியார் பள்ளி என பெயர் வைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த 2019 […]
வெள்ளி விழா காணும் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு 2கே கிட்ஸிடம் வரவேற்பு இல்லாதது ஏன்?
மதுரை: வெள்ளி விழா காணும் மதுரை ராஜாஜி பூங்கா நவீனப்படுத்தப்படாததால் 2கே கிட்ஸ் குழந்தைகளிடம் வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ராஜாஜி பூங்கா நகரின் முக்கிய பொழுதுப்போக்கு இடங்களில் ஒன்றாக உள்ளது. வார இறுதி நாட்களில் குறைந்த செலவில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் உற்சாகமாக வந்து செல்லக் கூடிய இடமாக ராஜாஜி பூங்கா உள்ளது. சனி, ஞாயிறு தவிர, இந்த பூங்காவில் பள்ளி குழந்தைகள் சலுகை […]
ஆந்திராவில் இத்தனை வரலாற்றுச் சுற்றுலாத் தலங்களா – மிஸ் பண்ணாம பார்க்கணும்!
what are the interesting places to visit in Andhra Pradesh, cultural tourist attractions of Andhra Pradesh, historical sites we should not miss in Andhra trip, ஆந்திரப் பிரதேசத்தில் பார்க்க வேண்டிய சுவாரஸ்யமான இடங்கள், ஆந்திரப் பிரதேசத்தின் கலாச்சார சுற்றுலா இடங்கள், ஆந்திரப் பயணத்தில் நாம் தவறவிடக்கூடாத வரலாற்று இடங்கள் Disclaimer :- This story is generated by computerised program and has not been […]
2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 118 ரன்களும், பென் டக்கெட் 40 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ […]
கொல்கத்தா மருத்துவர் கொலை: சம்பவ இடத்தின் புகைப்படம் வெளியானது
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில், பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி, பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கொலை நடந்த இடத்தில், பெண்ணின் உடல் இருந்தபோது அங்கே பத்துக்கும் மேற்பட்டவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இதனால், புகைப்படம் குறித்து இந்திய மருத்துவக் கழகத்தின் மேற்கு வங்க மாநில கிளை, கொல்கத்தா காவல்துறையின் நடவடிக்கை குறித்து கண்டனம் வெளியிட்டிருக்கிறது. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பெண் மருத்துவர், ஆகஸ்ட் 9ஆம் தேதி […]
தொடர் சிகிச்சையில் சீதாராம் யெச்சூரி
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அக்கட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சக நோய்த் தொற்று காரணமாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டாா். போர்த்துகல்: ஹெலிகாப்டர் விபத்தில் 4 வீரர்கள் பலி, ஒருவர் மாயம் இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது நோயின் தன்மை பற்றி மருத்துவமனை எதுவும் வெளியிடவில்லை. இந்த […]
கங்குவா மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு எப்போது?
கங்குவா திரைப்படத்தின் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட உள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா – சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக். 10 ஆம் தேதிக்கு […]
சென்னையில் கார் பந்தயம் – நீடிக்கும் தாமதம்
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் மாலை 6 மணிக்கு பிறகே தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பந்தய சாலையின் 10 மற்றும் 19வது வளைவுகளை மாற்றியமைக்க எப்.ஐ.ஏ இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வீரர்கள் விடுதிக்கு திரும்பினர். தொடர் சிகிச்சையில் சீதாராம் யெச்சூரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி), ரேசிங் புரோமோஷன் நிறுவனம் (ஆா்பிபிஎல்) சாா்பில் பாா்முலா 4 காா் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் ஆகிய […]
கொல்கத்தா சம்பவம்: தினமும் ரொட்டியா? முட்டை நூடுல்ஸ் கேட்கும் குற்றவாளி சஞ்சய் ராய்
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சஞ்சய் ராய், தனக்கு தினமும் ரொட்டி சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறி, முட்டை நூடுல்ஸ் கேட்டு சிறைத் துறை அதிகாரிகளுக்கு தொல்லை கொடுப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெறும் ரொட்டி மற்றும் அதற்கு பதார்த்தம் மட்டும் சிறையில் தினமும் வழங்கப்படுவதாகவும், அது தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி, முட்டை நூடுல்ஸ் வாங்கித்தரும்படி தொல்லை கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறைத்துறையினர் கூறுகையில், சஞ்சய் […]
