சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்துக்கு விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் கரையை கடக்கும் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 70+ கிலோ மீட்டருக்கு மேல் பல இடங்களில் வீசி வருகிறது. Disclaimer […]
Month: November 2024

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் மீது திரவம் வீசிய நபர்: பாஜக காரணமா?
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது பிராசாரத்தின் போது ஒருவர் திரவத்தை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேஜரிவால் மீது திரவம் வீச்சு மதுபான கொள்கை வழக்கில் கைதான தில்லியின் அரவிந்த் கேஜரிவால் தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அதிஷி தில்லி முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்துள்ள அரவிந்த் கேஜரிவால் தில்லியில் தேர்தல் நடைபெற இருப்பதால் தொடர்ந்து மக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தெற்கு டெல்லியின் மாளவியா […]

Cyclone Fengal: எந்தெந்த மாவட்டத்தில் பாதிப்பு? ADMK கள ஆய்வு நேரடியாக வந்த எடப்பாடி Imperfect show
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் மீது திரவ வீச்சு; டெல்லி அரசியலில் களேபரம்; நடந்தது என்ன?
டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், பாஜக கட்சியினருக்கிடையே பெரும் அரசியல் மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. ஆம் ஆத்மியின் அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்து வருவது ஆம் ஆத்மி கட்சிக்கு இன்னும் பல அரசியல் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் தெற்கு டெல்லியின் மாளவியா நகர் பகுதியில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நடைபயணம் மேற்கொண்டிருந்தார். மக்கள் கூட்டத்தின் நடுவே சென்று கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த ஒரு நபர், திடீரென […]

மிரட்டும் `FENGAL புயல்’ Udhayanidhi & EPS-ஐ தேடும் மக்கள்!
Fengal புயலால் ஒட்டுமொத்தமான சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களும் மழையில் மிதக்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பயங்கர காற்று வீசுகிறது. இந்த தருணத்திலும் தி.மு.க – அ.தி.மு.க உள்ளிட்ட கரை வேட்டிகளை தேடும் நிலையில்தான் மக்கள் உள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாகத் தான் களத்தில் பணியாற்றுகின்றனர். எங்கே உதயநிதி? எங்கே எடப்பாடி? என்கிற கேள்விகளை புயலை மிஞ்சக் கூடிய வகையில் முன்வைக்கின்றனர் பொதுமக்கள். சென்னை Fengal புயல் களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட். Disclaimer :- This story […]

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடக்கம்
வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலையொட்டி சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் புயல் காரணமாக மரக்காணத்தை ஒட்டியுள்ள கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்படுவதோடு தரைக் காற்றும் பலமாக வீசியது. புயல் எச்சரிக்கை காரணமாக மரக்காணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள எக்கியார்குப்பம், கைப்பாணிக்குப்பம், கூனிமேடுக்குப்பம், அனுமந்தைக்குப்பம், கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடி, பெரிய முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம் உள்ளிட்ட 19 மீனவக் கிராமங்களைச் […]

தாழ்வான குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – செங்கல்பட்டு நிலவரம் என்ன?
தாம்பரம் மாநகராட்சி பகுதி பெருங்களத்தூர், ராஜகீழ்ப்பாக்கம், பம்மல், அன்காபுத்தூர், குரோம்பேட்டை, சிட்லபாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளதால் தரை தளத்தில் வசிப்போர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினார். வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு வீட்டுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மேலும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து உள்ளதால் வீடு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. சிலர் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து தெருவில் ஊற்றி வருகின்றனர். மழை […]

திருவள்ளூரில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக 2 செ.மீ., பெய்துள்ளது. ஆவடி மாநகராட்சி பகுதிகள், திருநின்றவூர் நகராட்சி பகுதிகள், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம், பாடியநல்லூர் ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் செங்குன்றம் ஜி.என்.டி. சாலை, திருவள்ளூர் சாலை உள்ளிட்ட சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி.சாலையில் தாமரை ஏரி நிரம்பி, மழைநீரோடு, கழிவு நீர் கலந்து […]

வெள்ளத்தில் தத்தளித்த சென்னை, புறநகர் பகுதிகள் – ஃபெஞ்சல் புயல் பாதிப்பு என்ன?
சென்னை: சென்னை, புறநகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். முன்னெச்சரிக்கையாக பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. சென்னையில், ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. வடபழனி 100 அடி சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் […]

Tamilnadu News Live November 30, 2024: TOP 10 NEWS: ‘கரையை கடக்கத் தொடங்கிய ஃபெஞ்சல்! அச்சுறுத்தும் சூறைக்காற்று!’ டாப் 10 நியூஸ்!
தமிழ்நாடு செய்திகள் November 30, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

