ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்! 2025 ஆம் ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டு வரட்டும். சமுதாயத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு நம்மை அர்ப்பணித்து நமது தேசத்தின் […]
Month: December 2024

உஸ்மான் கவாஜாவுக்கு பதிலாக நாதன் மெக்ஸ்வீனி!
வருங்காலத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரராக உஸ்மான் கவாஜாவுக்கு பதிலாக மெக்ஸ்வீனி களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. பார்டர் – கவாஸ்கர் தொடரில் முதல் டெஸ்ட்டில் டேவிட் வார்னருக்குப் பதிலாக ஆஸி. அணியில் இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி அறிமுகமானார். முதல் 3 போட்டிகளில் 72 ரன்களை மட்டுமே குவித்ததால் 4ஆவது போட்டியில் அவருக்குப் பதிலாக சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார். 38 வயதாகும் உஸ்மான் கவாஜா ஆஷஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் நாதன் மெக்ஸ்வீனி தி […]

ஆஸி. வெளியிட்ட இந்த ஆண்டின் டெஸ்ட் அணி; ஜஸ்பிரித் பும்ரா கேப்டன்!
இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று (டிசம்பர் 31) வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் அணியின் கேப்டனாக இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா மட்டுமின்றி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இடம் பெற்றுள்ளார். பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, மிகவும் […]

அனிருத் குரலில் டிராகன் படத்தின் முதல் பாடல்!
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் முதல் பாடலில் அனிருத் பாடியுள்ளார். இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வரும் ’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார். ’டிராகன்’ திரைப்படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின் கௌதம் வாசுதேவ் மேனன், கே. எஸ். ரவிக்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் கல்பாத்தி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் டிராகன் திரைப்படத்தில் ‘மயில்வாகனன்’ என்ற கதாபாத்திரமேற்று நடிக்கிறார் மிஷ்கின். தமிழ் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பிடித்துள்ள அஷ்வத் […]

10,701 பேருக்கு வேலை… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு!
2024ம் ஆண்டில் 10,701 தேர்வர்கள் தெரிவு மற்றும் 14,353 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கைகள் வெளியிடப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி(TNPSC) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில் நிலுவையிலிருந்த 30 தேர்வுகளின் தெரிவுப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2024-ம் ஆண்டு 10,701 தேர்வர்கள் பல்வேறு பணிகளுக்கு தெரிவு (selection) செய்யப்பட்டுள்ளனர். இதையும் படிக்க: 2024 – அதிகரித்த ரயில் […]

ஸ்டாலினால் குஷியில் Vijay & நன்றி சொல்லும் EPS! | Elangovan Explains
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

தென்மாவட்ட ரயில்களின் கால அட்டவணையில் என்னென்ன மாற்றம்? – முழு விவரம்
மதுரை: தென்மாவட்ட ரயில்களின் கால அட்டவணை நாளை (ஜன.1) முதல் மாற்றம் செய்யப்படுகிறது. கரோனவுக்கு பிறகு சிறப்பு ரயில்கள் அனைத்தும் வழக்கமான சேவைக்கு மாற்றியதாக மதுரை கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இக்கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை கரோனா நோய் தொற்றுக்கு பிறகு சிறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த குறைந்த தூர ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. தற்போது இவை அனைத்தும் வழக்கமான சேவை ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு ரயில்களின் புறப்படும் […]

தெலுங்கானாவில் மின்சார வாகனங்கள் பதிவு அதிகரிப்பு!
ஹைதராபாத்: இதுவரை இல்லாத அளவில், தெலுங்கானாவில் கடந்த 43 நாட்களில் 4,251 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து துறை அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில், மாநில அரசு, ‘தெலுங்கானா மின்சார வாகனம் மற்றும் ஆற்றல் சேமிப்புக் கொள்கை 2020-2030’ ஐ அறிமுகப்படுத்திய பிறகு, மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பதிவு படிப்படியாக உயர்ந்ததுள்ளது. மின்சார வாகன உரிமையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் இதில் அடங்கியுள்ள நிலையில், டிசம்பர் 31, 2026 தேதி வரையான, இரண்டு ஆண்டுகளுக்கான சாலை வரி மற்றும் […]

புத்தாண்டு: மெரீனா கடற்கரை மூடல், ஈசிஆரில் போக்குவரத்து நெரிசல்
புத்தாண்டையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டுள்ளது. புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வாகனங்களில் மக்கள் ஈசிஆரை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை அக்கரை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டுள்ள நிலையில், மெரீனா கடற்கரை உள்புறச் சாலையில் வாகனங்கள் நுழையாமல் தடுக்கும் வகையில், அனைத்து வழிகளிலும் சாலைத் தடுப்புகள்கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: சென்னையில் மலர்க் கண்காட்சி: முதல்வர் திறந்து வைக்கிறார்! மேலும், கடற்கரை உள்புறச் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள […]

மார்ஷுக்கு காயமா? 5ஆவது பந்துவீச்சாளர் யார்? ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் பேட்டி!
மிட்செல் ஸ்டார்க் காயம், மிட்செல் மார்ஷ் ஒழுங்காக பந்துவீசுவதில்லை என்ற நிலையில் அடுத்த போட்டியில் ஆஸி அணியில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து அதன் தலைமைப் பயிற்சியாளர் பேட்டியளித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸி. 2-1 என முன்னிலை வகிக்கிறது. மெல்போர்னில் நடைபெற்ற பாக்ஸிங் டே போடியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி, 5ஆவது போட்டி ஜன.3ஆம் தேதி தொடங்குகிறது. மிட்செல் ஸ்டார்க் காயத்தினால் அவதியுறுகிறார். ஆனாலும் 16 ஓவர்கள் வீசி விராட் […]

