Sorting by

×

கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல்; நெஞ்சு வலிப்பதாக மேயர் – கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி!

கும்பகோணம் மாநகராட்சியின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணன் மேயராகவும், தி.மு.க-வைச் சேர்ந்த சு.ப.தமிழழகன் துணை மேயராகவும் இருக்கின்றனர். மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் 50 தீர்மானங்களை நிறைவேற்றி மேயர் சரவணன் கையெழுத்திட்டுள்ளார். அதன் கோப்புகளை பார்க்க வேண்டும் என திமுக கவுன்சிலர், மாநகராட்சி பொதுக்குழு உறுப்பினர் குட்டி.தெட்சிணாமூர்த்தி கேள்வி எழுப்பினார். இதையடுத்து மேயர் சரவணன், கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக கூறி விட்டு எழுந்து தன் அறைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மேயர் […]

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு வாய்ப்பிருக்கிறதா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு குறைந்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையும் படிக்க: 2024 – டி20 சாம்பியன் முதல் உலக […]

புத்தாண்டு: புறநகர் ரயில் சேவையில் மாற்றம்!

ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை(ஜன. 31) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு – 01.01.2025 (புதன்கிழமை), சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி/சூளூர்பேட்டை & சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணை படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்க: 2025ல் தங்கத்தின் விலை ரூ.90,000 […]

விடுதலை 2: வெற்றி விழா விடியோ வெளியிட்ட படக்குழு!

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படத்தின் வெற்றி விழா விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை – 2 திரைப்படம் டிச. 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4 ஆண்டுகால படமாக உருவாகியுள்ள விடுதலை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது. படமும் பல திரைகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய வணிக வெற்றி சாத்தியமாகவில்லை. இருப்பினும், இப்படம் ரூ. 50 கோடி […]

சென்னையில் மலர்க் கண்காட்சி: முதல்வர் திறந்து வைக்கிறார்!

சென்னையில் 4வது ஆண்டாக நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள்(ஜன. 2) தொடக்கி வைக்கிறார். நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது. சென்னை செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை சாா்பில், கடந்த 3 ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி தொடா்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டும் நடைபெறுகிறது. இதையும் படிக்க: 2024 – அதிகரித்த […]

ADMK கையிலெடுத்த `யார் அந்த சார்?’ போராட்டம் – கடுப்பில் DMK? | Anna university| TVK Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  * மகளிர் ஆணையம் சம்பவ இடத்திற்கு சென்று என்ன நடந்தது? * மாணவர் துஷ்பிரயோகம்: “எஃப்ஐஆர் பொதுவில் சென்றதற்கான காரணம் இதுதான்…” – தேசிய தகவல் மையத்தின் விளக்கம். * மாணவி சில்மிஷம்: “அந்த அதிகாரி யார் என்று தெரிந்தால், ஆளுங்கட்சிக்கு சிக்கல்” – கடம்பூர் ராஜு ஆவேசம். * “குரங்கு கையில் மாலை போட்டது போல் தமிழக ஆட்சி மாறிவிட்டது” – செல்லூர் ராஜூ அறிக்கை. * TVK: “பொது […]

“ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு பதவி உயர்வு ஏன்?” – சீமான் காட்டம்

சென்னை: “தமிழக அரசு என்னோடு மோத வழியின்றி, ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாரை நிறுத்தி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது. எதற்காக அவருக்கு டிஜிபி பதவி உயர்வு. அதுவும், கணவன் – மனைவி இருவருக்கும் ஹனிமூன் ட்ரிப் போல, திண்டுக்கல் மற்றும் திருச்சியில் பணியமர்த்திப்பட்டுள்ளனர். அனைவருக்கும் பணியிடமாறுதல் வழங்கிய அரசு வருண்குமாரை மட்டும் அதே இடத்தில் பணியமர்த்தி உள்ளது,” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும் […]

போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த மன்மோகன் மறைவை அரசு பயன்படுத்துகிறதா? – சிஐடியு

சென்னை: “போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணத்தை அரசு பயன்படுத்துகிறதா?” என சிஐடியு கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் விடுத்த அறிக்கையில், “போக்குவரத்து ஊழியர்களுக்கான கடந்த பேச்சுவார்த்தையும் ஊதிய ஒப்பந்தம் முடியும் காலத்தில் தான் பேசப்பட்டது. அந்த ஒப்பந்தம் முந்தைய ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. புதிய ஒப்பந்தத்தை உருவாக்க அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து […]

மாறப்போகும் சென்னை – புதுசா 1320 மின்சார பேருந்துகளை வாங்க முடிவு செய்துள்ள MTC!

Madras transport corporation to buy 1320 electric buses before 2025 end, low floor electric buses are to be introduced in Chennai local transport, what are the benefits of electric buses in Chennai, சென்னை போக்குவரத்து கழகம் 2025 இறுதிக்குள் 1320 மின்சார பேருந்துகளை வாங்க உள்ளது, சென்னை உள்ளூர் போக்குவரத்தில் குறைந்த தள மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன, சென்னையில் மின்சார பேருந்துகளின் ​Disclaimer […]

Tamilnadu News Live December 31, 2024: Heavy Rain Warning: ’கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாடு செய்திகள் December 31, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL