தமிழ்நாடு செய்திகள் January 31, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL
Month: January 2025

இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே: வேல்முருகன்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறினார். சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் சிலர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி செய்தியாளர்களுடன் பேசியதாவது “இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றால், அனைத்து மக்களுக்கும் சம நீதி கிடைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலை, […]

சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராமின் ‘பறந்து போ’
இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான ’பறந்து போ’ திரைப்படம் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. கற்றது தமிழ், தரமணி, பேரன்பு போன்ற தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் தற்போது நடிகர் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் ’பறந்து போ’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த ‘ரோட் டிராமா’வாக […]

ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே அதிரடி: இங்கிலாந்துக்கு 182 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புணேவில் இன்று (ஜனவரி 31) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது. இதையும் படிக்க: மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா! டாப் ஆர்டர் தடுமாற்றம் இந்திய […]

அறிமுகமானது ஓலா எலக்ட்ரிக் ஜென் 3 ஸ்கூட்டர்!
புதுதில்லி: ஓலா எலக்ட்ரிக் இன்று தனது ஜென் 3 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.79,999 முதல் ரூ.1,69,999 வரை வரையறுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஜென் 3 எஸ் 1 ஸ்கூட்டர்களுடன் தனது ஜென் 2 ஸ்கூட்டர்களை தொடர்ந்து விற்பனை செய்ய உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா ஜென் 2 ஸ்கூட்டர்களுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடியை நிறுவனம் அறிவித்துள்ளது. இது எஸ் 1 ப்ரோ, எஸ் 1 எக்ஸ் + அதாவது […]

Annamalai : ‘பள்ளிக் கல்வித்துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக’ – அண்ணாமலை கண்டனம்
Annamalai : பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள தகவல்களை பார்க்கலாம். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

சென்னை வந்தடைந்தார் அமித் ஷா!
பாஜக மூத்தத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும் பாஜக மூத்தத் தலைவருமான வெங்கையா நாயுடுவின் இல்லத் திருமண வரவேற்பு விழா, சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனி விமானம் தில்லியில் இருந்து சென்னை வந்தடைந்தார். அமித் ஷாவுக்கு விமான […]

திருமாவளவனை சந்தித்த ஆதவ் அர்ஜுனா!
தவெக கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை இன்று சந்தித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்த ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவது குறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். தவெக தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் […]

TVK : `எமோஷனல் விஜய்; 30 நிமிட முக்கிய சந்திப்பு’ – பனையூர் மீட்டிங்கின் 10 ஹைலைட்ஸ்!
தவெகவின் மூன்றாம் கட்ட மாவட்டச் செயலாளர்களை அறிவிக்க பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார் விஜய். கூடுதலாக மாநில நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டிருக்கும் விஜய், புதுவரவாக கட்சிக்குள் வந்திருக்கும் ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் போன்றோரையும் புன்சிரிப்போடு வரவேற்றிருக்கிறார். வேகமெடுத்திருக்கும் தவெக முகாமின் இன்றைய மீட்டிங்கின் முக்கிய அப்டேட்ஸ் இங்கே. விஜய் *வழக்கம்போல மதியத்துக்கு மேல் அலுவலத்துக்கு வருமாறுதான் விஜய்யின் இன்றைய வருகையும் திட்டமிடப்பட்டிருந்தது. 19 மாவட்ட நிர்வாகிகள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர். காலை 8:30 மணி முதலே நிர்வாகிகள் ஆஜராகத் […]

சப்தம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!
சப்தம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஈரம், வல்லினம், குற்றம் 23 படங்களை இயக்கிய அறிவழகன் சப்தம் எனும் படத்தை இயக்கியுள்ளார். இதில் தனது முதல்பட நாயகனான ஆதியுடன் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். நாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். ஆல்பா பிரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து சப்தம் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இதையும் படிக்க: யார் தங்கமான மனிதர்? பொன்மான் – திரைவிமர்சனம்! மேலும், […]

