Post Content Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : MINNAMBALAM
Month: February 2025

பங்குச் சந்தை சரிவுக்கு காரணம்? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
லாபத்தை முன்பதிவு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச் சந்தை நல்ல லாபத்தை அளித்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லாபத்தில் உள்ள பங்குகளை விற்று முதலீட்டுடன் சேர்த்து லாபத்தை எடுத்ததே பங்குச்சந்தை சரிவுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார். 2024 அக்டோபரில் இருந்து தற்போது வரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1.56 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். 2025-ல் இதுவரை (ஜனவரி, பிப்ரவரியில்) மட்டும் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை அந்நிய […]

“தமிழக மக்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்!” – மத்திய அமைச்சருக்கு திருமாவளவன் எச்சரிக்கை
சென்னை: “இந்தியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால் கல்விக்கான நிதியை கொடுக்க மாட்டோம் என்று ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி இருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். அமைச்சரின் இந்த அதிகாரச் செருக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தையும், அதன் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றான கூட்டாட்சி முறையையும் […]

மத்திய அமைச்சர் அமித் ஷா பிப்.25-ல் கோவை வருகை
கோவை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 25-ம் தேதி கோவை வருகிறார். பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள கோவை பாஜக புதிய அலுவலகத்தை பிப்ரவரி 26-ம் தேதி அவர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அன்று மாலை ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily […]

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியமிடம் போலீஸார் விசாரணை!
கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி, கடந்த 14-ம் தேதி ஆர்.எஸ்.புரத்தில் பாஜக சார்பில் புஷ்பாஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த 17-ம் தேதி (திங்கள்கிழமை) நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆர்.எஸ்.புரம் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். சுமார் […]

“ஒற்றைத் தலைமை கீழ் வந்தும் தேர்தலைச் சந்திக்க திறனற்ற கட்சியாக அதிமுக” – ஓபிஎஸ்
சென்னை: ஒற்றைத் தலைமையின் கீழ் வந்தும், தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக அதிமுக உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் மாநில தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்று, அதிமுக இணைப்பு அவசியம் என வலியுறுத்தினர். Disclaimer :- This […]

தமிழகத்தில் பெண்களுக்கு எள்ளளவும் பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி
சென்னை : சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர் பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் […]

‘Modi-யால் பாதுகாப்பற்ற நிலையில் பத்திரிகை துறை’ வெடிக்கும் Journalist Haseef! | Vikatan Cartoon
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

‘ஊடக உரிமைகளை நசுக்கும் Modi’ கொதிக்கும் கம்யூனிஸ்ட் சண்முகம்! | Vikatan Cartoon
ஊடக உரிமைகள், மோடி அரசால், எப்படி நசுக்கப்படுகிறது என விவரிக்கிறார் CPIM கட்சி மாநில பொது செயலாளர் பெ. சண்முகம். இந்திய மக்களுக்கு, அமெரிக்க Trump அரசு விலங்கிட்டது தவறு…அதை சுட்டிக்காட்டாத Modi பெரும் தவறிழைத்துவிட்டார் என பின்னணிகளை விளக்குகிறார் பெ.சண்முகம் Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : VIGADAN

Vikatan Cartoon : `அச்சுறுத்தலில் கருத்துரிமை!’ – முடக்கப்பட்ட இணையதளம் | Explained Imperfect Show
இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், * `ஒத்துகிட்டாதான் நிதி’ – சர்ச்சையைக் கிளப்பிய தர்மேந்திர பிரதான் * மிரட்டினால் தமிழர்களின் தனி குணத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்! – ஸ்டாலின் * பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்! * துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்னதென்ன? * தமிழ்நாட்டு மக்கள் தர்மேந்திர பிரதானின் ஆவணப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்! – ப.சி * மத்திய அரசு நிர்ப்பந்திக்கக் கூடாது! – எடப்பாடி * […]
