Sorting by

×

‘திரும்ப போய்விடுங்கள்’ – வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை – காரணம் என்ன?

அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் சட்டத்திற்கு புறம்பான செயல்கள், போராட்டங்களில் ஈடுபட்டால் அமெரிக்க மாணவர்களின் படிப்பு நிறுத்தப்படும் அல்லது கைது செய்யப்படுவார்கள். வெளிநாட்டு மாணவர்கள் அவர்கள் நாட்டிற்கே அனுப்பப்படுவார்கள். எந்தக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் இந்த செயல்களில் ஈடுபடுகிறார்களோ, அந்தக் கல்வி நிறுவனத்திற்கு அரசின் நிதியுதவி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். “படிப்பு நிறுத்தம்…வெளியேற்றம்…நிதி உதவி ரத்து” – ட்ரம்ப் மீறினால் என்ன? பாலஸ்தீனம் ஆதரவு போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தற்போது அமெரிக்க அரசு […]

Annual Exam: கோடை விடுமுறையில் மாற்றம்! 1-5 மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு அறிவிப்பு

“பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு!1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவச் செல்வங்களை காப்போம்!” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறி உள்ளார். ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் புதிய படம்!

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ மற்றும் ’விடுதலை – 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி.ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள அவரது 51-வது […]

ஐபிஎல் தொடரில் மிட்செல் ஸ்டார்க்கின் ஆதிக்கம்: ஹெட், கிஷன், நிதீஷ் ஆட்டமிழப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். முதல் ஓவரில் ஸ்டார்க் ஓவரில் அபிஷேக் சர்மா ரன் அவுட்டானார். 3ஆவது ஓவரில் 1, 3ஆவது பந்துகளில் முறையே இஷான் கிஷன், நிதீஷ் ரெட்டி ஆட்டமிழந்தார்கள். அடுத்ததாக 5ஆவது ஓவரில் ஸ்டார்க் ஓவரில் முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட்டும் ஆட்டமிழ்ந்தார். ஐபிஎல் தொடரில் இந்த மூன்று பேட்டர்களுக்குமே ஸ்டார்க் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். சன்ரைசர்ஸ் 9 ஓவரில் 98/4 ரன்கள் […]

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. என்னுடைய நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது, அரசியலில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை. திரைமறைவில் யாரையும் சந்தித்து பேச வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. காங்கிரஸ் போல் தில்லியில் அமர்ந்து தமிழக அரசியலை என்றைக்கும் பாஜக கட்டுப்படுத்தாது. கருத்துக்கணிப்பில் கூட […]

பிரபாஸ் பட அப்டேட் பகிர்ந்த இயக்குநர் சந்தீப்!

பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஸ்பிரிட் படத்தின் அப்டேட்டை மெக்சிகோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் சந்தீப் வங்கா கூறியுள்ளார். அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவர் இயக்குநர் சந்தீப் வங்கா. அனிமல் திரைப்படத்துக்குப் பிறகு தற்போது நடிகர் பிரபாஸுக்காக ஸ்பிரிட் எனும் கதையை எழுதியுள்ளார். இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. பாலிவுட் பிரபலங்களான சயிப் அலிகான், கரீனா கபூர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இயக்குநர் மெக்சிகோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு […]

சர்தார் – 2 அறிமுக புரோமோ!

நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் – 2 படத்தின் அறிமுக புரோமோவை வெளியிட்டுள்ளனர். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. இதிலும் நடிகர் கார்த்தியே நாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு சென்னை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக […]

Annual Exam: கோடை விடுமுறையில் மாற்றம்! 1-5 மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு அறிவிப்பு

“பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு!1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மாணவச் செல்வங்களை காப்போம்!” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறி உள்ளார்.  Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAMANI

“திமுக கூட்டணி, சூட்கேஸ் கூட்டணி; கொள்கைக் கூட்டணி கிடையாது” – சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, “100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திக் கொடுப்போம், ஒரு நாள் ஊதியமாக 350 ரூபாய் தருவோம் என தேர்தல் அறிக்கையில் திமுக சொன்னது. இப்போது மத்திய அரசு இரண்டு மாதமாக பணம் வழங்கவில்லை என பழி போடுகிறார்கள். கார் ரேஸ், கடலில் பேனா, ஜல்லிக்கட்டு அரங்கம் என பணத்தை வீண் செலவு செய்பவர்கள், […]

“எதையும் மாற்றிப் பேசவில்லை; எந்தக் கட்சியையும் அழித்து வளர மாட்டோம்” – அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கூட்டணி குறித்து நான் பேச முடியாது. உள்துறை அமைச்சரின் கருத்தையே இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணி, தென் தமிழகத்தில் ஒரு மாதிரியாகவும், கொங்கு மண்டலத்தில் ஒரு மாதிரியாகவும் இருக்கும். அண்ணாமலை இதுகுறித்து டெல்லியில் பேசியுள்ளோம். தமிழகத்தில் ஐந்து மண்டலங்களில், மூன்று மண்டலங்களில் வெற்றி பெற்றால் தான் ஆட்சிக்கு வர முடியும். கட்சியின் தலைவராக அதைக் கருத்தில் கொள்ளவேண்டும். கூட்டணி குறித்து […]