Sorting by

×

புதிய பயண அட்டை வழங்கப்படும்வரை மாணவர்கள் பழைய பாஸ் மூலம் அரசு பேருந்தில் பயணிக்க அனுமதி

சென்னை: புதிய இலவச பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயண அட்டையை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் போக்குவரத்துறை செயலர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து அரசு கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ-க்கள் திறக்கப்பட உள்ளன. Disclaimer :- This […]

கன்னடம் குறித்த கருத்தை கமல்ஹாசன் தவிர்த்​திருக்க வேண்​டும்: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: பாமக உட்கட்சி விவகாரங்களுக்கும், ராமதாஸ்-அன்புமணி இடையேயான மோதலுக்கும், பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையிலான மோதலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கும், பாமகவின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி சார்ந்த பிரச்சனை. அதுகுறித்து கருத்து கூறவும் முடியாது. […]

மாணவர்​களிடம் வன்​முறையை தூண்டி வரு​கிறார் விஜய்: ஏபிவிபி கண்டனம்

மதுரை: அகில பாரத வித்​யார்தி பரிஷத் (ஏபி​விபி) தென் தமிழக இணைச் செய​லா​ளர் ஜெ.டி.​விஜய​ராகவன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: பள்ளி மாணவர்​களுக்கு அறி​வுரை வழங்​கு​வ​தாக கூறிக்​கொண்​டு, தனது அரசி​யல் செல்​வாக்கை உயர்த்​தும் நோக்​கில் மாணவர்​களிடம் தவறான கருத்​துகளைத் தெரிவிக்​கும் தவெக தலை​வர் விஜய்யை ஏபி​விபி கண்​டிக்​கிறது. அரசி​யல் சூழ்ச்சி தெரி​யாத பள்ளி மாணவர்​களிடம் நீட் தேர்வு குறித்த எதிர்​மறை எண்​ணங்​களை புகுத்​தி, அரசி​யல் பேசி, மாணவர்​களிடம் வன்​முறையை தூண்டி வரு​கிறார் விஜய். பள்ளி மாணவர்​களிடம் உண்​மைக்​குப் புறம்​பான தகவல்​களைத் […]

Ramadoss-ஐ மிரட்டும் Anbumani மூவ், நீதி பயணம் போகும் Ramadoss? | Elangovan Explains

ராமதாஸுக்கு எதிராக அன்புமணி போட்டிருக்கும் மூன்று நாள் மீட்டிங். அதில் குவிந்த மாவட்ட செயலாளர்கள். இது ராமதாஸை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுப்பயணம், பொதுக்குழு என வேகம் காட்டத் துடிக்கும் அன்புமணி. இதற்கு பதிலடியாக, நீதி கேட்பது போல, தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள ராமதாஸ் திட்டம். ‘அப்பா – மகன்’ சண்டையை சமாதானம் செய்து வைக்க, குடும்பத்தினரும், பாமக மூத்த தலைவர்களும் முயற்சித்தாலும், இதுவரை ஃபெயிலியர் தான். என்னாகப் போகிறது பாமக? இன்னொரு பக்கம், இரண்டு […]

காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தாமல் வீணாகும் மின்சாரம்! சுற்றுச்சூழல் நிபுணர் வருத்தம்!

தமிழக மின்வாரியமோ, மழை, வெப்பநிலை குறைந்ததால், மின்சாரத்தின் தேவை குறைந்ததால், காற்றாலை மின்சாரத்தை மின்வினியோக அமைப்பில் சேர்க்க முடியாமல், அதன் அளவை குறைக்க வேண்டியதாயிற்று என கருத்து வெளியிட்டிருக்கிறது. ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

கன்னடம் குறித்த கருத்தை கமல்ஹாசன் தவிர்த்​திருக்க வேண்​டும்: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: பாமக உட்கட்சி விவகாரங்களுக்கும், ராமதாஸ்-அன்புமணி இடையேயான மோதலுக்கும், பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு இடையிலான மோதலுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. பாஜகவுக்கும், பாமகவின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது முழுக்க முழுக்க அவர்களின் உட்கட்சி சார்ந்த பிரச்சனை. அதுகுறித்து கருத்து கூறவும் முடியாது. […]

சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி திருவள்ளுவர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

திருச்சி: சனாதன தர்மத்தின் மிகப் பெரிய துறவி வள்ளுவர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். திருச்சி அருகேயுள்ள குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் ரூ.22 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டினார். மேலும், கோயில் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார் எழுதிய ‘குணசீல மஹாத்மியம்’, சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய ‘வள்ளுவத்தில் மெய் ஞானம்’ ஆகிய […]

தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியில் தொடருவோம்: துரை வைகோ கருத்து

திருச்சி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் மாநிலங்களவை எம்.பி. பதவி அளிக்காதது வருத்தமும், வேதனையும் அளிப்பதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் திறம்படச் செயல்பட்டவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. நதி நீர் இணைப்பு தொடர்பாக யாரும் சிந்திக்காத காலத்திலேயே தனி நபர் மசோதா கொண்டு வந்தவர். Disclaimer :- This story is generated […]

பஸ் கட்டண உயர்வு குறித்து கருத்துகேட்பு; மக்களிடம் கொள்ளையடிக்க திமுக அரசு திட்டம்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: ‘பேருந்து கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு விவகாரத்தில் மக்களிடம் முடிந்தவரை கொள்ளையடிக்க திமுக அரசு முடிவு செய்து விட்டது’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அரசிடம் தெரிவிக்கலாம் எனவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. Disclaimer :- This story is generated by […]

இதுவரை ஊழல் செய்யாதவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்: மாணவர்களுக்கு விஜய் அறிவுரை

மாமல்லபுரம்: உறு​தி​யாக இருந்​தால் நிச்​ச​யம் சாதிக்க முடி​யும் என்று பள்ளி மாணவர்​களுக்கு தமிழக வெற்​றிக் கழக தலை​வர் விஜய் அறி​வுரை வழங்​கி​யுள்​ளார். தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 10, பிளஸ் 2 வகுப்​பு​களில் தொகுதி வாரி​யாக சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற மாணவ, மாணவி​களுக்​கு, தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில் கல்வி விருது வழங்​கும் விழா, மாமல்​லபுரம் அருகே தனி​யார் சொகுசு விடு​தி​யில் நேற்று நடை​பெற்​றது. நிகழ்ச்​சி​யில் விஜய் பேசி​ய​தாவது: கல்​வி​யில் சாதிக்க முடி​யாதது எது​வும் இல்​லை. நீட் தேர்வு […]