Sorting by

×

பாமக யாருக்கு சொந்தம்? அன்புமணி அவசர டெல்லி பயணம்? நடக்க போவது என்ன?

கட்சியில் முழு அதிகாரம் தன்வசம் உள்ளதாக அன்புமணி கூறி வரும் நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

Maharashtra: “மும்மொழிக் கொள்கை ரத்து” – பாஜக அரசு ‘யு டர்ன்’ ஏன்?

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் திருத்தப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளது அந்த மாநில பாஜக தலைமையிலான அரசு. எதிர்காலத்தில் மொழிக்கொள்கையை எப்படி செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆராய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ். மகாராஷ்டிரா பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து ராஜ் தாக்கரே வரும் ஜூலை 5-ம் தேதி மும்பையில் மிகப்பெரிய பேரணி […]

விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி மரணம் – காவலர்கள் 6 பேர் சஸ்பெண்ட் – நடந்தது என்ன?

திருப்புவனம்: நகை திருட்டு புகாரின் பேரில் தனிப்​படை போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யின்​போது மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தனிப்​படை காவலர்​கள் 6 பேர் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்தவர் பால​குரு மகன் அஜித்​கு​மார் (27). திரு​மண​மா​காத இவர், அங்குள்ள பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் தனி​யார் நிறுவன ஒப்​பந்​த காவலா​ளி​யாகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், கோயிலுக்கு காரில் வந்த நிகிதா என்​பவரது நகைகள் திருடு​போய்​விட்​டன. இது தொடர்​பான புகாரின் […]

மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகள் அறிவிப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான விதி​களில் 3 தளர்​வு​களை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்​ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, பெண்​களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக அறி​வித்​தது. பின்​னர், 2023-ம் ஆண்டு ‘கலைஞர் மகளின் உரிமை தொகை திட்​டம்’ என்ற பெயரில் திட்டம் தொடங்​கப்​பட்​டது. இதை பெறு​வதற்​கும் சில நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டன. அதில், நான்கு சக்கர வாக​னம் (கார், ஜீப் போன்​றவை) வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​கள் திட்​டத்​துக்கு […]

4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைப்பு: தமிழக அரசு பெருமிதம்

​சென்னை: தியாகங்​கள் புரிந்த தீரர்​கள், அறிஞர்​கள், தலை​வர்​களை போற்றி 4 ஆண்​டு​களில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அமைத்​துள்​ளார் என்று தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக நேற்று தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி ஆற்​றிய பணி​களில் சிறந்த பணி, பல்​லா​யிரக்​கணக்​கான தலை​முறை​களுக்​கும் தனித்​தோங்கி நிற்​கும் பணி, தென்​கோடி குமரி முனை​யில் திரு​வள்​ளுவருக்கு உலகமே கண்டு வியக்​கும் வண்​ணம் 133 அடி உயரத்​தில் 7,000 டன் எடை […]

டிஜிட்டல் பரிவர்த்தனை குறைவாக இருப்பது ஏன்? – டாஸ்மாக் ஊழியர்களுக்கு மேலாளர்கள் நோட்டீஸ்

சென்னை: டிஜிட்​டல் பரிவர்த்​தனை குறை​வாக இருக்​கும் டாஸ்​மாக் கடை ஊழியர்​களுக்கு டாஸ்​மாக் மேலா​ளர்​கள் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பி உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. தமிழகத்​தில் 4,829 டாஸ்​மாக் மது​பானக் கடைகள் உள்​ளன. இந்த கடைகளில் பாட்​டிலுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை கூடு​தல் பணம் வசூல் செய்​யப்​பட்டு வரு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதனை தடுப்​ப​தற்​காக டாஸ்​மாக் நிர்​வாகம் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. அந்​தவகை​யில் உற்​பத்தி முதல் விற்​பனை வரை என்ற திட்​டத்தை அறி​முகம் செய்​தது. […]

திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்

சென்னை: திமுக கூட்​ட​ணியை மறு​பரிசீலனை செய்ய அவசி​யமில்லை என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்​வாகக் குழு கூட்​டம் கட்​சி​யின் அவைத் தலை​வர் ஆடிட்​டர் அர்​ஜூன​ராஜ் தலை​மை​யில் சென்னையில் நேற்று நடை​பெற்​றது. இதில் பொதுச்​செய​லா​ளர் வைகோ சிறப்​புரை ஆற்​றி​னார். பொருளாளர் மு.செந்​தில​திபன், முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ, துணைப் பொதுச்​செய​லா​ளர்​கள் மல்லை சத்​யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடு​துறை இரா.​முரு​கன், தி.​மு.​ராஜேந்​திரன், ரொஹையா மற்​றும் நிர்​வாகக் குழு உறுப்​பினர்​கள் கலந்​து​கொண்​டனர். கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: தமிழகத்தை வளர்ச்​சிப் […]

தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்: மத்திய அமைச்சர் எல்​.​முருகன் தகவல்

சென்னை: எங்​கள் கூட்​டணி யார் தலை​மை​யில் என்​பதை பலமுறை பல விளக்​கங்​களை அமித் ஷா சொல்​லி​விட்​டார். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இன்​னும் பல கட்​சிகள் வர இருக்​கிறார்​கள் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். பிரதமர் மோடி​யில் 123-வது மனதின் குரல் நிகழ்ச்சி நாடு முழு​வதும் நேற்று ஒலிபரப்​பானது. அதன் ஒருபகு​தி​யாக தி.நகரில் உள்ள தனி​யார் மண்​டபத்​தில் பாஜக சார்​பில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நிகழ்​வில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் […]

கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

விருதுநகர்: இங்​கிலாந்து பல்​கலைக்​கழகம் ஆய்வு முடிவு அறிக்கை வெளி​யிட்​டு​விட்​டது. இனி​யா​வது மத்​திய அரசு கீழடி அகழாய்வு அறிக்​கையை வெளி​யிடுமா என்று அமைச்​சர் தங்​கம் தென்​னரசு கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இது தொடர்​பாக தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில் குறிப்​பிட்​டிருப்​ப​தாவது: கீழடி​யில் கிடைத்த மனித மண்டை ஓடு​களை அறி​வியல் வழி​யில் ஆய்வு செய்​து, 2,500 ஆண்​டு​களுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவ​மைத்​துள்​ளது இங்​கிலாந்​தின் லிவர்​பூல் ஜான் மூர்ஸ் பல்​கலைக்​கழகம். Disclaimer :- This […]