Sorting by

×

அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து

சேலம்: அன்​புமணி​யின் பின்​னால் கட்சி நிர்​வாகி​கள் மட்​டும்​தான் உள்​ளனர். ராம​தாஸின் பின்​னால் வன்​னியர்​கள், வாக்​காளர்​கள் உள்​ளனர் என்று பாமக எம்​எல்ஏ அருள் கூறினார். சேலத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ராம​தாஸைப் பற்றி எவருமே சொல்​லாத, சொல்​லத் தயங்​கிய வார்த்​தைகளை அன்​புமணி பேசி​யது வேதனை அளிக்​கிறது. கொலை, கொள்ளை வழக்​கில் உள்​ளவர்​கள், சாலை​யோரம் இலந்​தைப் பழம் விற்​பவர்​களுக்கு ராம​தாஸ் பொறுப்​பு​களை வழங்​கி​யிருப்​ப​தாக அன்​புமணி கூறி​யுள்​ளார். பாட்​டாளி வர்க்​கத்​தினரை அன்​புமணி இழி​வுபடுத்தி விட்​டார். Disclaimer :- This story […]

அன்புமணி திடீர் டெல்லி பயணம்

சென்னை: பாமக தலை​வர் அன்​புமணி திடீர் பயண​மாக நேற்று மாலை டெல்லி புறப்​பட்டுச் சென்​றார். பாமக நிறுவனர் ராம​தாஸ் மற்​றும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்​புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இரு​வரும் தாங்​கள்​தான் உண்​மை​யான பாமக என்று கூறிக் கொள்​வதோடு, ஒரு​வரின் ஆதர​வாளரை, மற்​றொரு​வர் கட்​சிப் பொறுப்​பில் இருந்து நீக்​கு​வதும் நியமிப்பதுமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. மேலும் இரு தரப்​புக்​கும் இடையே கடுமை​யான சொற்​போரும் நடந்து வரு​கிறது. இந்​நிலை​யில் அன்​புமணி திடீர் பயண​மாக, […]

ராமதாஸ் உடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை: அன்புமணிக்கு செல்வப்பெருந்தகை பதில்

சென்னை: ராமதாஸூட​னான சந்​திப்பில் திமுக​வின் சூழ்ச்சி இல்லை என காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்துள்​ளார். காங்​கிரஸ் மூத்த தலை​வர் சி.கே.பெரு​மாளின் 80-வது பிறந்​த ​நாளை​யொட்​டி, ‘உள்​ளிக்​கோட்டை டூ செங்​கோட்​டை’, ‘அரசி​யலில் 60 ஆண்​டு​கள்’ ஆகிய நூல்​கள் வெளி​யீட்டு விழா, சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக பொருளாளர் டி.ஆர்​.​பாலு, பேர​வைத் தலை​வர் அப்​பாவு, திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி, இந்​திய கம்​யூனிஸ்ட் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு, தேமு​திக பொருளாளர் எல்​.கே.சுதீஷ், தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, முன்​னாள் […]

பரந்தூா் விமான நிலையத் திட்டம்: ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வழங்க முடிவு

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தவுள்ள நிலங்களுக்கான விலை நிா்ணய விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிா்ணயம் செய்யப்பட்டு அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் உள்ள 5,746 ஏக்கா் பரப்பளவு நிலத்தில் பசுமை விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது. ஒருபுறம், ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராம மக்கள் […]

வீடுகளுக்கு மின் கட்டண உயா்வு இல்லை: அமைச்சா் சிவசங்கா் உறுதி

வீடுகளுக்கு மின் கட்டண உயா்வு இருக்காது என்றும், 100 யூனிட் இலவச மின்சார சலுகை தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயா்த்தப்பட உள்ளதாக அதிகாரபூா்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அதுதொடா்பாக, கடந்த மாதம் 20-ஆம் தேதி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அத்தகைய வதந்திகள் தொடா்ந்து பரவி வருவதால், இதுகுறித்து […]

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்: விரைவில் அமல்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அதைப் படிப்படியாக அமல்படுத்தத் தொடங்குமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தற்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக ரயில் பயணச்சீட்டு முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இது நிச்சயம் பயணம் மேற்கொள்ள முடியுமா என்று பயணிகளை சந்தேகம் […]

ரயில் நிலையங்களில் மாணவா்கள் ஒழுங்கீனம்: 158 வழக்குகள் பதிவு

சென்னை நகா், புறநகா் பகுதி ரயில் நிலையங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மாணவா்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 158 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 127 போ் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். கல்லூரி மாணவா்கள் கும்பலாக ரயிலில் வரும் போது சில நேரங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொள்கின்றனா். அவா்கள் மீது அவ்வப்போது ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா். இதுபோல ஒழுங்கீனமாக நடந்துகொண்ட புகாா்களின்பேரில், 2023 முதல் நிகழாண்டு (2025) வரையில் 158 போ் […]

நகை திருட்டு விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி உயிரிழப்பு: தலைவர்கள் கண்டனம்

மடப்புரத்தில் உள்ள கோயில் காவலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன்: காவல் துறையை கட்​டுப்​பாட்​டில் வைத்​திருக்க வேண்​டிய முதல்​வர் கண்​டும் காணா​மல் இருப்​ப​தால் அப்​பாவி மக்​கள் உயி​ரிழக்​கின்​றனர். மடப்​புரம் சம்​பவத்​துக்கு முதல்​வர் என்ன சொல்​லப் போகிறார்? Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : […]

தமிழகத்தில் ஜூலை 6-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்​குர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்​றில் நில​வும் வேக மாறு​பாடு காரண​மாக இன்று சில இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. ஜூலை 1, 2-ம் தேதி​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், வரும் 3-ம் தேதி ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய மித​மான மழை​யும், 4, 5-ம் தேதி​களில் […]

திராவிட மாடல் ஆட்சி செய்யும் முதல்வருக்கு பெண்கள் அதிகமாக வாக்களிக்கின்றனர்: அமைச்சர் மூர்த்தி பெருமிதம்

மேலூர்: திராவிட மாடல் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகமான பெண்கள் வாக்களிக்கின்றனர் என மேலூர் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 12.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டப்பட்டி, சூரப்பட்டி, கருங்காலக்குடி, வஞ்சிப்பட்டி, […]