Sorting by

×

அரசு ஊழியர்களை ஓய்வுபெறும் நாளில் பணிநீக்கம் செய்யக்கூடாது

சென்னை: ஓய்​வு​பெறும் நாளில் அரசு ஊழியர்​களை பணிநீக்​கம் செய்​யக் கூடாது என்று தமிழக அரசு உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இதுதொடர்​பாக தமிழக மனிதவள மேலாண்​மைத் துறை செயலர் சமயமூர்த்தி வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறி​யுள்​ள​தாவது: அரசு ஊழியர்​கள் மீதான குற்​றச்​சாட்டு தொடர்​பான நடவடிக்​கையை ஓய்​வு​பெறு​வதற்கு 3 மாதங்​களுக்கு முன்​னரே முடித்​து​விட வேண்​டும். இல்​லா​விட்​டால், நிர்​வாக ரீதியி​லான தாமதத்தை கருத்​தில் கொண்​டு, சம்​பந்​தப்​பட்ட அரசு ஊழியர் ஓய்​வு​ பெற அனு​ம​திக்க வேண்​டும். Disclaimer :- This story is generated by […]

பிரிவு உபசார விழாவில் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தலைமைச் செயலர் புகழாரம்

டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் காவல் துறை சிறப்பாக பணியாற்றியதால் தமிழகத்தில் பெரிய அளவில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படவில்லை என்று தலைமைச் செயலர் முருகானந்தம் தெரிவித்தார். தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் இன்று பணி ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் நேற்று பிரிவு உபசார விழா நடைபெற்றது. Disclaimer :- This story is generated […]

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விளக்கம்

திருச்சி: திருச்​சி​யில் ஏற்​கெனவே 2 இடங்​களில் டி-​மார்ட் கார்ப்​பரேட் நிறு​வனக் கிளை​கள் இயங்கி வரும் நிலை​யில், வயலூர் சாலை​யில் 3-வது கிளை அமைக்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது. சில்​லறை வணி​கத்தை அச்​சுறுத்​தும் கார்ப்​பரேட் நிறு​வனங்​களை கண்​டித்​து, டி-​மார்ட் கிளை அமைய உள்ள வயலூர் சாலை வாசன் வேலி பகு​தி​யில் தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு சார்​பில் நேற்று முற்​றுகைப் போராட்​டம் நடை​பெற்​றது. அமைப்​பின் மாநிலத் தலை​வர் விக்​கிரம​ராஜா தலைமை வகித்​தார். பொதுச் செய​லா​ளர் கோவிந்​த​ராஜுலு மற்​றும் நிர்​வாகி​கள், வணி​கர்​கள் […]

தமிழகத்தில் நாளை முதல் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற உத்தரவு: டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழகத்​தில் நாளை (செப். 1) முதல் காலி மது பாட்​டில்​களை வாங்க உத்​தர​விட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, சிவகங்கை உட்பட மாநிலம் முழு​வதும் பல்​வேறு இடங்​களில் டாஸ்​மாக் தொழிலா​ளர் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர் ஆர்ப்​பாட்​டம் செய்​தனர். சிவகங்கை அரண்​மனை​வாசலில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்​கு, டாஸ்​மாக் ஊழியர் சங்க (சிஐடி​யு) மாவட்​டத் தலை​வர் குமார் தலைமை வகித்தார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by […]

அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடி: தொழில்களை பாதுகாக்க நிவாரணம் வழங்கும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரி​யால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடி​யில் இருந்து ஏற்​றுமதி சார்ந்த தொழில்​களை பாது​காப்​பதுடன் பாதிக்​கப்​பட்ட துறை​களுக்கு உடனடி நிவாரணம் வழங்​கும் புதிய கொள்​கைகளை உரு​வாக்க வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: அமெரிக்​கா​வின் 50 சதவீத வரி விதிப்​பால் இந்​தி​யா​வின் ஏற்​றுமதி சார்ந்த தொழில்​கள் பெரும் அச்​சத்​தில் சிக்​கி​யுள்​ளன. கடந்த நிதி​யாண்​டில், தமிழக பொருட்​கள் 31 சதவீதம் அமெரிக்கா​வுக்கே ஏற்​றுமதி செய்​யப்​பட்​டன. இந்த […]

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்: இபிஎஸ், நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். பழனிசாமி: உண்​மை​யிலேயே ஸ்டா​லின் தமிழகத்​துக்கு முதலீடு​களை ஈர்க்​கச் செல்​கிறாரா அல்​லது முதலீடு செய்​வதற்கு செல்​கிறாரா என்று மக்​கள் கேள்வி எழுப்​பு​கின்​றனர். 2021 முதல் 922 புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் போட்​டுள்​ள​தாக கூறுகின்​றனர். இவற்​றில் பெரும்​பாலானவை அதி​முக ஆட்​சி​யில் போடப்​பட்டதன் தொடர்ச்​சி​யே. Disclaimer :- This story is generated by computerised […]

ஒரே எதிரி திமுக என்பதை மனதில் கொண்டு தேர்தல் பணியாற்றுங்கள்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்

சென்னை: பாஜக முன்னாள் தலைவர் அண்​ணா​மலையை யாரும் விமர்​சிக்க வேண்​டாம். நமது ஒரே எதிரி திமுக என மனதில் கொண்டு தேர்​தல் பணி​யாற்​றுங்​கள் என அதி​முக மாவட்ட செய​லா​ளர்​களுக்கு பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார். அதி​முக சார்​பில் தமிழகம் முழு​வதும் உள்ள 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குச்​சாவடிகள் அளவில் பாக கிளை நிர்​வாகி​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களுக்கு இது​வரை எந்த பணி​களை​யும் கட்சி சார்​பில் கொடுக்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் இந்த பாக கிளை​களை வலுப்​படுத்​து​வது தொடர்​பாக ஆலோ​சிக்க அதி​முக மாவட்ட செய​லா​ளர்​கள் […]

கொலைகள் ஒப்பீடு! தில்லியைவிட சிகாகோவில் 15 மடங்கு அதிகம்!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நாளுக்குநாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க அந்நாட்டு அரசும் காவல்துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், கொலை சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிகழ்த்தப்படும் கொலை சம்பவங்களை மற்றைய நாடுகளுடன் அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இதுகுறித்து, அவர் பேசுகையில், 2024 ஆம் ஆண்டில் சிகாகோவின் கொலை விகிதம், இந்திய […]

ஒரே மேடையில் இபிஎஸ் – அண்ணாமலை பரஸ்பரம் நெகிழ்ச்சி!

சென்னை: தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேற்று மலர்வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் மூப்பனார் நினைவிடத்தில் மலர் […]

செப். 1 முதல் புதிய விலையில் நெல் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​வைத் தொடர்ந்​து, வரும் செப். 1-ம் தேதி முதல் புதிய விலை​யில் நெல் கொள்​முதல் செய்யப்படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய அரசு 2025-26-ம் ஆண்​டுக்​கான நெல் கொள்​முதல் விலையை தற்​போது நிர்​ண​யித்​து உள்​ளது. இந்​நிலை​யில், மத்​திய அரசு நிர்​ண​யம் செய்துள்ள சன்​னரக நெல் கொள்​முதல் விலையை குவிண்​டாலுக்கு ரூ.2,389 என்​பதை ரூ.2,545-ஆக​வும், பொதுரக நெல் விலையை குவிண்​டாலுக்கு ரூ.2,369 என்​பதை ரூ.2,500-ஆக​வும் உயர்த்தி […]