Sorting by

×

தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா

ராமநாதபுரம்: பசும்​பொன்​னில் உள்ள தேவர் நினை​விடத்​துக்கு மூவேந்​தர் முன்​னேற்​றக் கழகத் தலை​வர் ஸ்ரீதர்​வாண்​டை​யார், தனது கட்​சி​யினருடன் கூட்​ட​மாக மரி​யாதை செலுத்த வந்​தார். அப்​போது, அங்​கிருந்த பூசாரி மற்​றும் நினை​விட நிர்​வாகி​கள், “மரியாதை செலுத்​தி​விட்டு சீக்​கிரம் கிளம்​புங்​கள்” என்று கூறினர். இதனால் இரு தரப்​பினருக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்​திரமடைந்த ஸ்ரீதர்​வாண்​டை​யார், அங்கு நின்று கொண்​டிருந்த நினை​விட நிர்​வாகி​யான அழகு​ராஜாவை திடீரென கன்னத்​தில் அறைந்​தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்​பட்​டது. Disclaimer :- This story is […]

தனியார் பள்ளிகளில் இடையே நடைபெறாத சாதி மோதல் அரசு பள்ளிகளில் மட்டும் நடக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

சென்னை: தனி​யார் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு இடையே நடை​பெறாத சாதிய மோதல்​கள் அரசுப் பள்​ளி​களில் மட்​டுமே நடை​பெறு​வ​தாக பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை குற்​றஞ்​சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகப் பள்ளி மாணவர்​கள் இடைநிற்​றல் சதவீதம், கடந்த ஆண்​டு​களை விட மிக​வும் அதி​கரித்​திருப்​ப​தாக, மத்​திய கல்​வித் துறை அமைச்​சகம் ‘யுடிஐஎஸ்இ பிளஸ்’ அறிக்​கையை வெளி​யிட்​டுள்​ளது. கல்​வித் துறை​யில் தமிழகத்தை மிக​வும் பின்​தங்​கிய நிலைக்​குத் தள்​ளி​யுள்​ளது இந்த திமுக அரசு. Disclaimer :- This story is […]

திமுக​ கூட்டணி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அதிமுக, பாஜகவுக்கு அழைப்பில்லை 

சென்னை: எஸ்​ஐஆர் திருத்​தத்தை எதிர்த்து நடத்​தப்​பட​வுள்ள அனைத்​துக் கட்​சிக் கூட்​டத்​தில் பங்​கேற்​கு​மாறு அதி​முக, பாஜக, பாமக (அன்​புமணி தரப்​பு) தவிர 60 கட்​சிகளுக்கு திமுக சார்​பில் அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன. தமிழகம் உட்பட 12 மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணிக்கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் கடந்த அக். 27-ம் தேதி வெளி​யிட்​டு, பணி​களைத் தொடங்​கியது. இந்த சிறப்பு வாக்காளர் குறித்த திருத்தத்துக்கு திமுக, காங்​கிரஸ், தேமு​திக, நாம் தமிழர் […]

தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன்னில் தலைவர்கள் குவிந்தனர்: துணை ஜனாதிபதி, முதல்வர் மரியாதை

ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவிமரியாதை […]

தமிழகத்தில் கடல் காற்றாலைகள் திட்டத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் டெண்டர்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தகவல்

சென்னை: தமிழகத்​தில் கடல் காற்​றாலைகள் திட்​டத்​துக்​கு, அடுத்த ஆண்டு பிப்​ர​வரி​யில் டெண்​டர் கோரப்​படும் என, மத்​திய அமைச்​சர் பிரகலாத் ஜோஷி தெரி​வித்​தார். ‘விண்​டர்ஜி இந்​தியா 2025’ என்ற 7-வது சர்​வ​தேச வர்த்தக கண்​காட்​சி, சென்னை வர்த்தக மையத்​தில் 3 நாட்​கள் நடை​பெறுகிறது. இந்​தக் கண்​காட்​சியை மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்தி துறை அமைச்​சர் பிரகலாத் ஜோஷி நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சியில், தமிழக மின்​சாரத் துறை அமைச்​சர் சிவசங்​கர், மத்​திய புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை செய​லா​ளர் ராஜேஷ் குல்​ஹாரி […]

Modi: “திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது” – பீகாரில் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார். பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பாஜக ஊர்வலத்தில் பேசிய அவர் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி 2022ஆம் ஆண்டு “நான் பீகார் மக்களை உள்ளே விடமாட்டேன்” எனப் பேசியதை சுட்டிக்காட்டினார். மேலும் அவர் பேசியபோது பிரியங்கா காந்தி அந்த மேடையில் இருந்ததாகவும் அவரது பேச்சைக் […]

சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம்: கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தகவல்

கோவை: சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம். இது சட்டபூர்வ நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வழக்குத் தொந்தரவுகளை குறைக்கும் என மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் சுமதி தெரிவித்துள்ளார். Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL