கட்சி மதிமுக-தான், ஆனா சின்னம் உதயசூரியன்! தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனுக்காக இவர் தந்த காசோலைகள் பவுன்ஸ் ஆகி விட்டதையடுத்து, அவருக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது. அதேநேரம் தண்டனையை மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டிருப்பதால், அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது […]
Month: December 2025

கோவை நிலவரம் இதுதான்: உளவுத்துறை ரிப்போர்ட்; உற்சாகத்தில் திமுக?
2026 ஆங்கில புத்தாண்டை பொது மக்களை விட, அரசியல் கட்சிகள் அதிக ஆர்வத்துடன் வரவேற்று வருகின்றன. சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சியினர் களத்தில் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். இதில் கொங்கு மண்டல அரசியல் களத்தின் சூடு சற்று அதிகமாகவே உள்ளது. திமுக மாநாடு அதிமுகவின் கோட்டையாக உள்ள அந்த பகுதியை கைப்பற்ற திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. புது வரவான தவெகவும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. திமுக மேற்கு மண்டல […]

கோவை: ‘ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா, வழிதவறிய யானை’ – ஜூலை டூ டிசம்பர் I Photo Flashback
ஜூலை 2025 – அதிமுக பொதுச்செயலாளரின் பிரச்சார பயணம் தொடக்கம் ஜூலை 2025 – தொடர் மழையினால் முழுகொள்ளளவை எட்டிய ஆழியார் அணை அக்டோபர் 2025 – தமிழகத்தை நீளமான முதல் மேம்பாலம் ஜீ .டி நாயுடு பாலம் என பெயர் வைக்கப்பட்டது அக்டோபர் 2025 – கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் முதல்வர் கலந்துகொண்ட புத்தொழில் மாநாடு அக்டோபர் 2025 – முதல் நாள் ஜீ .டி நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அக்டோபர் 2025 […]

Epstein files: அமெரிக்காவையும் மேற்குலகையும் உலுக்கிய எப்ஸ்டீன் விவகாரம் இதுவரை! – முழு விவரம்!
முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை (பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்) ஜேஃப்ரி எப்ஸ்டின் அமெரிக்க நிதித்துறை கோடீஸ்வரர், ஜேஃப்ரி எப்ஸ்டின் விவகாரம் குறித்த பல ஆயிரக்கணக்கான ஆவணங்கள் அமெரிக்க அரசின் நீதி அமைச்சகத்தால் கடந்த வாரம் வெளியிடப்பட்டிருப்பது, அமெரிக்காவின் உள் நாட்டு அரசியலில் மட்டுமல்லாமல், பிரிட்டன் உள்பட பல மேலை ஐரோப்பிய நாடுகளிலும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமானது. சட்டப்படி […]

“எங்கள் தோழமை கட்சிகள் உட்கட்சி விவகாரத்தில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம்”- செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் கட்சியின் தரவுகள் பகுப்பாய்வுப் பிரிவு தலைவரும் ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, தனது எக்ஸ் தளப்பக்கத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக கருத்து தெரிவித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி ஜோதிமணி, எம்.பி சசிகாந்த் செந்தில் ஆகியோர் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பிரவீன் சக்ரவர்த்தி மற்ற கட்சியினர் காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி வைக்க நினைப்பதால் […]

Rewind 2025: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் டு 40 ஆண்டுக்கால கேமரூன் அதிபர்| உலக நாடுகளில் தேர்தல்கள்
2025-ம் ஆண்டு பல நாடுகளில் தேர்தல்கள் நடந்துள்ளன. சில நாடுகளில் வழக்கமான தேர்தல்களைத் தாண்டி, ராஜினாமா, போராட்டங்களுக்குப் பிறகு தேர்தல்கள் நடந்துள்ளன. ஜனவரி: > இந்த ஆண்டின் முதல் மாதம் பெலரஸில் (ஐரோப்ப நாடு) அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் அலெக்சாண்டர் லுகாஷென்கோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒருமுறை… இருமுறை அல்ல… இவர் பெலரிஸின் அதிபராக ஏழாவது முறையாக பதவியேற்றுள்ளார். ஆனால், அந்த நாட்டில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டும் இருக்கிறார்கள். இந்த […]

திருத்தணி: “எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாதா?” – சந்தோஷ் நாராயணன்
திருத்தணியில் வடமாநில இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிரச் செய்தது. இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்கள் கண்டனத்தையும், கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். அதன் அடிப்படையில், நடிகரும், பா.ஜ.க. தேசிய பொதுக் குழு உறுப்பினருமான சரத்குமார், “திருத்தணியில் 34 வயதான வடநாட்டு இளைஞர் சூரஜ் என்பவரை 17 வயதுடைய நான்கு இளைஞர்கள் ஓடும் ரயிலில் அரிவாள் காட்டி மிரட்டி ரீல்ஸ் எடுத்திருக்கின்றனர். அந்த இளைஞர் மீது கொடூரத் […]

கோவை: ‘TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து’ – ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback
ஜனவரி 2025 – கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது பிப்ரவரி 2025 – கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார் பிப்ரவரி 2025 – வனத்துறையில் ரோந்து பணிக்காக வந்திருந்த பிரத்யேக வாகனம் பிப்ரவரி 2025 – ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வு மார்ச் 2025 – சாலை விரிவாகத்திற்க்காக அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மார்ச் […]

பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திய இந்தியா? “அடுத்த டார்கெட் ஜெர்மனி” – மத்திய அரசு சொல்வது என்ன?
உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் டாப் நான்காவது இடத்தில் இருந்த ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா அந்த இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜெர்மனியையும் இந்தியா பின்னுக்குத் தள்ளும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. 2025-ம் ஆண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ‘2025: A Defining Year for India’s Growth‘ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. மொத்த உள்நாட்டு உற்பத்தி | GDP நாளை கடைசி நாள்! ரேஷன் […]

JACTO-GEO: “பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம்” – பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை
“திமுக அளித்த வாக்குறுதியின்படி வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்துகொள்வோம்” என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. திமுக வாக்குறுதி தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2021 சட்டமன்றத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியைக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் இதுவரை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடிய இன்னும் சில நாட்களே […]

