Sorting by

×

TNEB Bill: விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் EB பில் வந்த விவகாரம்.. ‘8’ போட்டு வேட்டு வைத்தது அம்பலம்!

TNEB Bill, Hosur farmer: ஒசூர் அருகே விவசாயி ஒருவருக்கு மின்கட்டணமாக ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 550 கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த குறுஞ்செய்தி தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : DINAKARAN

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணியாளா்களின் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தினசரி ஊதியம் ரூ.294 இல் இருந்து ரூ.319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! – முதல்வர் ஸ்டாலின் இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். […]

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

புது தில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில், ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு இடையே, புதிய சிசிடிவி காட்சிகளை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில், ஸ்வாதி மாலிவால், அரவிந்த் கேஜரிவாலின் வீட்டுக்குள் இருந்து, பெண் பாதுகாவலர்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறார். ஆனால், பாதுகாவலர்களிடம், ஸ்வாதி மலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த விடியோ காட்சிகளை வெளியிட்டு, ஆம் ஆத்மி கூறியிருப்பதாவது, இந்த விடியோ வெளியாகியிருப்பதன் மூலம் ஸ்வாதி மாலிவாலின் புகார் குறித்த உண்மை தெரிய […]

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்களன்று முதல்வரை சந்திக்க அவரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்ற ஸ்வாதி மாலிவாலை, அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் தன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாகவும், மார்பிலும் வயிற்றிலும் உதைத்ததாகவும், கன்னத்தில் பலமுறை அறைந்ததாகவும் மாலிவால் தில்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஹரியாணாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம் […]

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்களைக் கொண்டு சென்ற கப்பலை நிறுத்திக்கொள்ள ஸ்பெயின் அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டென்மார்க் கொடியுடன் சென்றுகொண்டிருக்கும் சரக்குக் கப்பலான டனிகா கப்பலானது ஹைஃபா துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பிரஸ்ஸல்ஸ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் மானுவெல், இதுதான் முதல்முறை, நாங்கள் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது, காரணம், இதுதான் முதல் முறை, ஒரு கப்பல், வெடிபொருள்களை ஏற்றிக்கொண்டு இரேலுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, ஸ்பெயின் துறைமுகத்தில் நிறுத்திக்கொள்ள அனுமதி […]

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

தெலுங்கில் கார்த்திகை தீபம், ராதம்ம பெல்லி, திரிநாயணி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சந்திரகாந்த். தெலங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் அல்காபூர் பகுதியில் வசிக்கும் தனது வீட்டில் இறந்துகிடந்தார் நடிகர் சந்திரகாந்த். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியலில் சந்திரகாந்த் உடன் நடித்த நடிகை பவித்ரா ஜெயராம் சமீபத்தில் (மே.12) கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தின்போது சந்திரகாந்த், பவித்ராவின் தங்கை அபக்‌ஷா, கார் ஓட்டுநர் ஸ்ரீகாந்த் உடன் பயணித்துள்ளார்கள். இதனை அடுத்து இந்த […]

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடையநல்லூர் தினசரி சந்தை அருகே உள்ள முப்புடாதி அம்மன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ஒரு பிரிவைச் சேர்ந்த ஒருவரை வேறொரு பிரிவைச் சேர்ந்த சிலர் தாக்கினார்களாம். இதையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. தென்காசி […]

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

மக்களவை 5-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னெள உள்பட 49 தொகுதிகளில் சனிக்கிழமையுடன் (மே 18) பிரசாரம் நிறைவடைகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வயநாட்டை தொடர்ந்து ரேபரேலியிலும் போட்டியிடுகிறார். அதிலும் முக்கியமாக, அரசியலில் சிறுவயதிலிருந்தே ஆழ்ந்த உறவு தனக்கும் பிரியங்கா காந்திக்கும் இருந்து வருவதாகவும், ஆனால் தங்கள் இருவரின் உறவுக்கிடையே எப்போதும் அரசியல் புகுந்தது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். रायबरेली जाते वक्त मैं और प्रियंका कुछ देर के […]

மும்பையில் மோடி; ரேபரேலியில் ராகுல், சோனியா, அகிலேஷ்… இறுதிகட்டத்தில் 5-ம் கட்ட தேர்தல் பரப்புரை!

மும்பையில் பிரதமர் மோடிமும்பையில் பிரதமர் மோடிமும்பையில் பிரதமர் மோடிமும்பையில் பிரதமர் மோடிமும்பையில் பிரதமர் மோடிமும்பையில் பிரதமர் மோடிமும்பையில் பிரதமர் மோடிமும்பையில் பிரதமர் மோடிஅமேதி, ரேபரேலியில் ராகுல், அகிலேஷ்அமேதி, ரேபரேலியில் ராகுல், அகிலேஷ்அமேதி, ரேபரேலியில் ராகுல்அமேதியில் ராகுல், அகிலேஷ்ரேபரேலியில் ராகுல்ரேபரேலியில் ராகுல், சோனியா, பிரியங்காரேபரேலியில் ராகுல், பிரியங்கா. அகிலேஷ்ரேபரேலியில் ராகுல், சோனியா, பிரியங்காமகாராஷ்டிரா `இந்தியா’ கூட்டணி கூட்டம்மகாராஷ்டிரா `இந்தியா’ கூட்டணி கூட்டம்மகாராஷ்டிரா `இந்தியா’ கூட்டணி கூட்டம்மகாராஷ்டிரா `இந்தியா’ கூட்டணி கூட்டம்மகாராஷ்டிரா `இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கேமகாராஷ்டிரா `இந்தியா’ […]

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலை இன்று ரூ.640 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் மூன்று முறை அதிகரித்து மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களில் சற்று குறைந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்! அதன்படி, சென்னையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.640 உயர்ந்து […]