Sorting by

×

Cyclone Fengal: நெருங்கும் ஃபெஞ்சல் புயல்! 8 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை இதோ!

ஃபெஞ்சல் புயல் ஆனது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று மாலை புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *