Sorting by

×

Modi: தமிழகம் வரும் மோடி! தனது பாணியில் எதிர்ப்பு தெரிவிக்க தயாராகும் செல்வப்பெருந்தகை! காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு!

ஏப்ரல் 6 அன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். நேரடியாக ராமநாதபுரத்திற்கு வரும் அவர், பாம்பனில் புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட பாலத்தை திறந்து வைக்கிறார். மேலும் மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில் புதிய அறிவிப்புகளையும் வெளியிட உள்ளார்.

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *