ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி எடப்பாடி பழனிசாமியின் படத்தை பெரிதாக போட்டு தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ரமாலான் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்களை காட்டிலும் எடப்பாடி பழனிசாமியின் படம் பெரியதாக இடம்பெற்று உள்ளது.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : BBC TAMIL


