கொளத்தூர்: “அக்கா, அம்மா, உங்களை கேட்கிறேன்; பெண்கள்..!”- ஸ்டாலின் தொகுதியில் விஜய் பரப்புரை
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு தவெக தலைவர் விஜய் தனது தொகுதியான பெரம்பூரில் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம்…
