Chennai Metro | நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை மெட்ரோவில் கடந்த ஏப்ரல் மாதம் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது ஒரே மாதத்தில் 5.94 லட்சம் பயணிகள் குறைவாக பயணம் செய்துள்ளார்கள். பல்வேறு காரணங்களால் இந்த பயணிகள் எண்ணிக்கை குறைவு என்பது ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Auto News in Tamil: வாகனச் செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், விலை, படங்கள், வீடியோக்கள் – Tamil DriveSpark
