Sorting by

×

Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran

அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது. மே 10 முதல் 12-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை ஆதித்யா எல் 1 படம் எடுத்துள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட சூரிய வெடிப்பு புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மே 11-ம் தேதி சூரியனில் வெடிப்பு ஏற்பட்ட போதிலும் இந்திய பகுதியில் அதன் தாக்கம் குறைவாக இருந்தது.
 
The post அண்மையில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை படம் எடுத்து அனுப்பியுள்ளது இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 விண்கலம்! appeared first on Dinakaran.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *