Crime Time | திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே இடத்தின் உரிமையாளரை கொல்ல வந்த கும்பல், உரிமையாளர் இல்லாததால் வாடகைக்கு குடியிருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாவி பெண்ணை வெட்டி வீசிய கும்பலின் அதிர்ச்சி பின்னணி என்ன?செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NEWS 18 TAMIL
