Sorting by

×

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அமைந்துள்ள கேது ஸ்தலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் மேற்கொண்டார். கீழப் பெரும்பள்ளம் கிராமத்தில் கேது ஸ்தலமான ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கருப்பு முருகானந்தம் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் சார்பாக இருவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. |

​Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NEWS 18 TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *