Sorting by

×

புதுச்சேரி: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பணிக்குச் செல்லும் பெண்கள் 42% ஆக உள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கடலூர் திமுக கவுன்சிலர் சரத் – நிவேதிதா இணையர் திருமணம் புதுச்சேரியில் இன்று (ஆக.30) நடந்தது. இத்திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுகவின் முதல் பொருளாளரின் கொள்ளுப்பேரனின் திருமணம் இது. ஒரு காலத்தில் மகளிர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட உரிமையில்லை. அவர்களுக்கு படிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. இந்த நிலையை மாற்றி மாற்றத்தை கொண்டு வந்தது திராவிட இயக்கம் திமுக தான்.

Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : HINDU TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *