Tata curvv | டாடா நிறுவனம் தனது கர்வ் என்ற புதிய காரை இந்த ஆண்டு முதல் பாதையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி இதன் அறிமுகம் இன்னும் கொஞ்சம் காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Auto News in Tamil: வாகனச் செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், விலை, படங்கள், வீடியோக்கள் – Tamil DriveSpark
