Mahindra 3XO Booking | மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் அதிகாரப்பூர்வமான புக்கிங் நாளை அதாவது மே 15ம் தேதி முதல் துவங்குகிறது. ரூபாய் 21,000 முன்பு பணத்தில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை நீங்கள் புக் செய்து கொள்ளலாம். இதன் டெலிவரி விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Auto News in Tamil: வாகனச் செய்திகள், கார், பைக் விமர்சனங்கள், விலை, படங்கள், வீடியோக்கள் – Tamil DriveSpark
