Sorting by

×

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/ , https://results.digilocker.gov.in/ , https://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை அறிய

மாணவர்களின் கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, பிளஸ்-2 பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த 6 -ஆம் தேதி வெளியாகின. இதைத்தொடர்ந்து, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *