கர்நாடகாவில் இறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை வேண்டும் என்று கொடுக்கப்பட்ட விளம்பரம் பல சர்ச்சைகளை கிளப்பிளயுள்ளன. இறந்த பெண்ணுக்கு மணமகனாக போட்டி போட்டுக்கொண்டு விளம்பரம் கொடுத்தவரை செல்போனில் தொடர்பு கொண்ட சம்பவம் ருசிகரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வினோத சம்பவத்தின் முழு பின்னணி இதோ….
